Best App For File Transfer Between Android and Pc

பொதுவாக நம்மில் எவ்வளவு நபர்கள் தற்போதைய சூழ்நிலையில் ஷேரிட் எனப்படும் செயலியானது ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டதால் எவ்வளவு நபர்கள் அந்த செயலை செய்து கொண்டிருந்த சேவைகள் முழுமையாக தடைப்பட்டுப் போனது.

பொதுவாக ஷேர்இட் ஆனது நமது செல்போன்களில் இருக்கின்ற வீடியோ ஆடியோ பாடல்கள் புகைப்படங்கள் என இதர முக்கிய செயல்பாடுகளை நமது செல்போனில் இருந்து கணினிக்கு மாற்றவோ அல்லது கணினியில் இருந்து செல்போனிற்கு மாற்றவும் பயன்படுத்தப்பட்டு கொண்டிருந்தது.

இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இதை பயன்படுத்துவதற்கு எந்த வகையிலும் நீங்கள் இணையதள வசதி வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது அதாவது இன்டர்நெட் கனெக்சன் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் 2020இல் இந்திய அரசாங்கம் இந்த செயலி மற்றும் 62 வகைகளான செய்திகளை முழுமையாக இந்தியாவிலிருந்து தடை செய்து உள்ளது இதற்கு காரணம் இந்த செய்திகள் அனைத்தும் ஜப்பானை சேர்ந்ததாக இருந்தது இந்தியாவின் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பல தகவல்கள் திருடப்படுவதை கூறி.

என்னதான் அது உறுதிப்படுத்தவில்லை என்றாலும் ஒரு எச்சரிக்கை காக இந்த செய்திகளை முழுமையாக இந்தியாவிலிருந்து தடை செய்துவிட்டனர். தற்போது இதில் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் இந்த செய்திகள் மூலமாக நமக்கு கிடைத்துக் கொண்டிருந்த சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு செயலிலும் பெரும்பாலான நபர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த செயல்பாடுகள் ஆகும் ஆகையால் எந்தெந்த செய்திகள் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது அது செய்து கொண்டிருந்த தேவைக்கு அதுவே தலைமையான ஒரு செயலியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது தற்போது புகழ்பெற்ற செயலிகளை முழுமையாக தடை செய்து விட்டதால் அந்த சேவைகளை மக்கள் பெற முடியாமல் தவிக்கின்றன.

அப்படி ஒன்றுதான் ஷேர் இட், இந்த செயலியானது தடை செய்த பிறகு எவ்வளவு நபர்கள் அவர்களது கணினியிலிருந்து அல்லது செல்போனிலிருந்து புகைப்படம் பாடல்கள் மற்றும் இதர முக்கிய செயல்பாடுகளை வேறு ஒரு இடத்திற்கு மாற்றுவதற்காக யுஎஸ்பி முறையை பயன்படுத்திக் கொண்டிருந்தனர் இருப்பினும் பெரும்பாலான நபர்கள் ஷேரிட் செய்துகொண்டிருந்த தேவியைப் போன்ற எதிர்பார்க்கிறார்கள் அப்படி ஒரு சேவையை நான் இன்று கூட இருக்கும் செயலியானது உங்களுக்கு கொடுக்கிறது இதை பயன்படுத்துவதால் சார்பில் எப்படி நீங்கள் செயல்களின் மூலமாக உங்கள் செல்போனில் உள்ள டேட்டாவை கணினியில் மாற்றினீர்கள் அதேபோன்று செய்யலாம்.

எந்த வகையிலும் உங்கள் செல்போன் இருக்கு இன்டர்நெட் கனெக்சன் இருக்க வேண்டும் என்பது அவசியமே கிடையாது நீங்கள் இந்த செயலியை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்த பிறகு ftp எனப்படும் சர்வர் ஆனது திறக்கப்படும் இதன் மூலம் உங்கள் கணினியில் இருக்கின்ற குரோம் பிரவுசர் அல்லது வேறு ஏதாவது பிரவுசரைத் திறந்து அதில் இருக்கின்ற சர்ச் பாரில் மூலமாக இந்த செயலியில் ஒரு சின்ன அட்ரஸ் காண்பிக்கப்படும் அதை நீங்கள் தேடினீர்கள் என்றால் உங்கள் செல்போனில் இருக்கின்ற அனைத்து தியேட்டர்களும் உங்களது கணினியில் உள்ள குரோம் பிரவுசரில் வந்துவிடும் பின்னர் அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம் இந்த டவுன்லோட் எந்த வகையிலும் உங்கள் செல்போனின் டேட்டாக்கள் பயன்படுத்தப்படாது.

செயலியை டவுன்லோட் செய்வதற்கு கீழ் உள்ள பொத்தானை அழுத்தவும்

D

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *