Best Professional Blogger Templates For Free

Best 3 Professional Blogger Templates For Free:

பிளாக்கரின் உங்களது இணையதளத்தை நீங்கள் வைத்திருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக சிறந்த பிளாக்கர் டெம்ப்ளேட்கள் தேவைப்படும். அதிலும் மிகவும் தொழில்நுட்பம் வாய்ந்ததாக அதாவது ப்ரொபஷனல் ஆன ஒரு தோற்றம் அமைப்பு இருக்கிறது நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.

அப்படிப்பட்டவர்கள் ஆக நீங்கள் இருந்தால் இன்று இந்த கட்டுரையில் உங்களுக்கு மூன்று முக்கியமான சிறந்த Blogger Templates கொடுக்கப்படும்.

இந்த கட்டுரையில் நான் கூறியிருக்கும் பிளாகர் களுக்கான சிறந்த விளக்கத்தை வீடியோ வாயிலாக கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது கண்டிப்பாக அந்த வீடியோவில் உங்களுக்கு தேவையான விளக்கங்கள் கிடைத்துவிடும்.

அந்த மூன்று Blogger Templates  பெயர்கள் என்னவென்றால் Fanster, Danshin, Blogster ஆகிய Blogger Templates.

இந்த மூன்று Blogger Templates களும் பணம் கொடுத்து அணுகுமுறையில் தான் இருக்கின்றன அதாவது இலவசமாகவும் இது உங்களுக்கு கிடைக்கும் ஆனால் இலவசமாக நீங்கள் பெற்றால் ஒரு சில நிபந்தனையின் அடிப்படையில் தான் நீங்கள் பயன்படுத்த முடியும் அதுவே பணம் கொடுத்து இந்த தம்பதிகளை நீங்கள் வாங்கினால் உங்களுக்கு சிறப்பான சேவைகள் இவர்களிடமிருந்து காத்திருக்கிறது.

1.Fanster மாடல் ஆனது அதிக பட்சம் கட்டுரைகள் மட்டுமே பதிவு செய்து கொண்டு இருக்கும் இணையதளத்தை மையப்படுத்தி இருக்கும், ஆகையால் நீங்கள் கட்டுரைகள் மட்டும் பதிவிட கூடிய இணையதளம் வைத்திருந்தால் கண்டிப்பாக Fanster, மாடல் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்

v

 

2.Danshin மாடல் ஆனது முழுக்க முழுக்க அதிகபட்சமான நபர்கள் அமேசான் மற்றும் இதர இணையதள பொருள்களை பற்றின விவரங்களை எழுதுவதற்காக பயன்படுத்தும் மாடலாகவும் நீங்கள் மற்ற விஷயத்துக்கும் பயன்படுத்தலாம் ஆனால் இன்றைய சூழ்நிலையில் பல நபர்களின் மார்க்கெட்டிங் காகவே இந்த இணையதள மாடலை பயன்படுத்துகின்றன. நீங்களும் ஆன்லைன் ஷாப்பிங்கில் இருக்கக்கூடிய அப்பிளைட் புரமோஷனுக்காக ஒரு இணையதளத்தை உருவாக்கி இருந்தால் கண்டிப்பாக Danshin பம்பளேட் பயன்படும்.

இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்

v

 

3.Blogster மாடல் ஆனது பெரும்பாலான நபர்கள் அழகு குறிப்புகள் மற்றும் இதர உடல் நலம் சம்பந்தப்பட்ட விஷயத்தை பற்றின கட்டுரைகள் எழுதுவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் மாடல் ஆகும். ஆகையால் நீங்கள் How to Style போன்ற கட்டுரைகள் நீங்கள் எழுதிக் கொண்டிருந்தால் கண்டிப்பாக பிளாக்கரில் உங்கள் இணையதளம் இருக்கும்போது அதை தொழில்நுட்ப அடங்கிய ஒரு இணையதளம் போன்று காட்டுவதற்கு இந்த மாடல் உங்களுக்கு பயன்படும்.

கீழே உள்ள பொத்தானை அழுத்தி இணையதளத்திற்கு செல்லுங்கள்

v

மேலும் விபரங்களுக்கு கீழுள்ள வீடியோவை பாருங்கள்

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *