Best Youtube Video Tag Generator Software

யூடியூபில் வீடியோ அப்லோட் செய்து கொண்டிருக்கும் படைப்பாளர்களும் சரி இணையதளத்தில் இணையதளங்களை வைத்து கட்டுரைகளை எழுதி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் படைப்பாளர்களும் சரி, இவர்கள் அனைவரும் ஒரே ஒரு விஷயத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் அது என்னவென்றால் தங்களது படைப்பிற்கு சரியான முறையில் key word ஆராய்ந்து எடுக்க வேண்டியதாக இருக்கும் அந்த வகையில் எவ்வளவு வகையான இணையதளங்கள் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. சில இணையத்தளங்கள் நம்மிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சிறந்த சேவையை நமக்காக தருகிறார்கள் இன்னும் ஒரு சில இணையதளங்கள் இலவசமாகவே இந்த சேவையை நமக்காக கொடுக்கிறார்கள் இங்கு பிரச்சனை என்னவென்றால் நம்மில் எவ்வளவு நபர்கள் சிறந்த சேவையை கொடுத்துக்கொண்டிருக்கும் seo tool வேண்டும் என்று தான் நாம் நினைப்போம் ஆனால் சிறப்பு இருக்கு ஏற்றவாறு இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் தரத்திற்கு ஏற்றவாறு விலையும் நிர்ணயிக்கப்பட்ட தான் இப்படிப்பட்ட சேவைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலையில் நமக்கு தேவையான seo key சிறந்த சேவையை பெறுவதற்கு சில மென்பொருள்களும் உதவி கொண்டு இருக்கின்றன எவ்வளவு மென்பொருள்கள் இப்படிப்பட்ட விஷயத்திற்கு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.

ஆனால் எது சிறந்தது என்று தேர்வு செய்யும் போது ஒரு பத்து பட்டியலிடலாம் அந்த 10 பட்டியலில் எளிமையாகவும் மிக சுலபமாக நமக்குத் தேவையான சேவையை கொடுக்கின்ற மென்பொருள்கள் என்று எடுத்துக்கொண்டால் Keyword Scraper

seo Keyword Scraper என்ற மென்பொருளானது உங்களுக்கு இணையத்தளத்தில் உள்ள சிறந்த seo key word and இதேபோன்று யூடியூப், வர்த்தக பக்கங்கள், போன்ற பகுதிகளிலிருந்து சிறந்த உங்களுக்கான SEO key word எடுத்து தரும்.

பயன்பாட்டாளர்களை பொருத்தவரைக்கும் மிக சுலபமாக இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் இந்த மென்பொருளானது உங்களுக்கு இலவசமாக இணைய தளத்தில் கிடைத்துவிடுகிறது தற்போதைய சூழ்நிலையில் இது இலவசமாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் இதை பணம் கொடுத்துதான் எவ்வளவு நபர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

நீங்கள் இந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களிடம் கணினி இருக்க வேண்டும் அந்தக் கணினியில் இந்த கட்டுரையின் கீழ் பக்கத்தில் கொடுத்துள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி உங்களுக்கான மென்பொருளை பெற்றுக் கொள்ளுங்கள் பின்னர் அந்த மென்பொருளின் உள்ளிருந்து செயல்பாட்டை நேரடியாக நீங்கள் செயல்படுத்தலாம் இதற்காக இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது பின்னர் இந்த மென்பொருள் திறந்த பிறகு வலது புறம் உங்களது வீடியோ அல்லது கட்டுரையின் முக்கியமான அதாவது தலைப்பை 8 எந்தெந்த பகுதியில் இருந்து நீங்கள் தேட விரும்புகிறீர்களோ அதாவது இணைய தளம் ஆன்லைன் வர்த்தகம் போன்ற பகுதிகளை நீங்கள் எது வேண்டும் என்று தேர்வு செய்து பின்னர் உங்களுக்கான key word எடுத்துக்கொள்ளலாம்

மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்

D

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *