How to Create the Best YouTube Thumbnails

நமது யூட்யூப் வீடியோவை உருவாக்குவதை விட அதற்காக உருவாக்கப்படக்கூடிய  Thumbnails மிகவும் அவசியமானது. வீடியோவை எவ்வளவுதான் அழகாக மக்களுக்கு பிடிக்குமாறு மற்றும் தேவைக்கு ஏற்ப உருவாக்கி இருந்தாலும். அதனுடைய பார்வையாளர்கள் Thumbnail கொடுக்கும் ஈர்ப்பால் மட்டுமே நமது வீடியோவை மக்கள் பார்க்கிறார்கள்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல நபர்கள் வீடியோவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட Thumbnail கொடுக்க மறுக்கிறார்கள். காரணம் அதை மெழுகு ஓட்டுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது பல நபர்களுக்கு இதற்கெல்லாம் எதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற அலட்சியமும் உண்டு.

இருப்பினும் ஏன் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக கீழுள்ள வீடியோவில் விவரித்து இருக்கிறேன்.

 

இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

v

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *