How To Delete Empty Folders From Android

பொதுவாக நாம் பயன்படுத்துகின்ற செல்போனில் எண்ணிலடங்காத எவ்வளவோ செயலிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் விளைவாக ஒரு சில சமயங்களில் நாம் பயன்படுத்தும் செயலிகள் நமக்குத் தேவையற்றதாக மாறிவிடும், அப்போதைய நிலைமை அந்த செயலியை நமது செல்போனில் இருந்து அகற்றி விடுவோம். இது பொதுவாக நாம் அனைவரும் செய்யக்கூடியது தான். ஆனால் நம்மில் எவ்வளவு பேருக்கு இது தெரியும் அந்த செயலியை அங்கிருந்து அகற்றிய பின்னரும் அது சம்பந்தமான ஒரு சில தரவுகள் நமது செல்போனின் மறைமுக பக்கங்களில் இருக்கும், இது தெரிந்தவர்களை விட தெரியாதவர்கள் தான் அதிகம்.

எனது தனிப்பட்ட அபிப்ராயத்தை வைத்து நான் கூற விரும்புவது என்னவென்றால் நான் எனது சிறுவயதில் இருந்து பட்டன் போன்களை மட்டுமே பார்த்து வளர்ந்தேன் ஆனால் காலத்தின் போக்கால் சரி காலத்தின் வளர்ச்சியாலும் இந்த விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் ஆண்ட்ராய்டு போன் என்ற ஆதிக்கம் நமது சமுதாயத்தில் வந்தது. இன்றைய காலகட்டத்தில் நீங்கள் செல்போன் என்று பேசினாலே அது கண்டிப்பாக ஆண்ட்ராய்ட் போனா தான் இருக்கிறது இதற்கு காரணம் ஆண்ட்ராய்ட் என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் வேண்டிய அனைத்து சேவைகளையும் வழங்கக்கூடிய ஒரு தளமாக மாறிவிட்டது இது தளம் என்று கூறுவதைவிட உங்களுக்கான ஒரு சிறிய செயலி என்று கூறலாம் இன்னும் நீங்கள் தெளிவாக கூறப்போனால் கருவி என்று கூறலாம்.

ஆனால் எனது நண்பர்கள் பட்டாளத்தில் செல்போன் என்பதில் ஆண்ட்ராய்டு வந்துவிட்டதால் ஆண்ட்ராய்டு என்பதே ஒரு தனி நபருக்கு வைத்திருக்கும் துணையாகி போன்றுதான் அதாவது அசிஸ்டன்ட். இப்படி அவர்கள் பேசும்போது எவ்வளவு முறைகள் நான் சிரித்து இருக்கிறேன் ஆனால் எனது வாழ்க்கையில் முதல் முறையாக ஆண்ட்ராய்டு போன் என்பது எனது கல்லூரி படிப்பை முடிக்கும் போது தான் கிடைத்தது அப்போதைய சூழ்நிலையில் அதை நான் பயன்படுத்தும் போது எனக்கு தெரிந்த ஒரே ஒரு விஷயம் இந்த செல்போனை பயன்படுத்தி என்னால் எது வேணாலும் செய்ய முடிகிறது என்று அறிந்து கொண்டேன்.

ஒரு காலகட்டத்தில் முகம் பார்த்து பேசுவது என்பது கிடையவே கிடையாது இன்னும் சொல்லப்போனால் சத்தங்களைக் கூட கேட்க முடியாத காலகட்டத்தில் எல்லாம் நாம் கடந்து வந்திருக்கிறோம் தபால் மூலமாகவும் எழுத்துக்கள் வடிவாகவும் நமது உறவினர்களும் தகவல்களை பகிர்ந்து வண்ணமாக நமது உலகமே இருந்தது இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தாய்லாந்தில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு நபருக்கு ஒரு நொடியில் நீங்கள் தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பகிரும் வண்ணத்திற்கு இன்றைய நவீன உலகம் நம்மை மாற்றி அமைத்துவிட்டது மாற்றி அமைத்த தோடு மட்டுமின்றி இப்போதைய சூழ்நிலையில் செல்போன் என்பதே நமது வாழ்க்கையில் இல்லை என்றால் எதுவுமே இல்லை என்ற நிலைமைக்கு கூட மாற்றி விட்டது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தனிநபரும் அவருக்கான ஒரு சிறந்த செல்போனை வாங்க விரும்புகிறார் வாங்கி வைத்திருக்கிறார் கண்டிப்பாக வாங்காமல் இருக்கும் நபர்களும் கூடிய விரைவில் வாங்கணும் என்ற கருத்தை தன்வசம் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய நவீன இணையதளத்தின் உலகத்தைப் பொறுத்தவரை இங்கு எவ்வகையான வியாபாரங்களும் நிறைந்துவிட்டது ஒரு தனிநபரின் தகவல்கள் தெரிந்து கொண்டால் விளம்பரங்கள் காட்டும் நிறுவனங்களுக்கு அது மிகவும் சாதகமாகவும் அமைகிறது இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள உங்களது செல்போன் தான் முக்கியமான காரணமாக இருக்கிறது எப்படி என்றால் உங்கள் செல்போனில் இருக்கின்ற செயலிகள் மூலமாக தகவல்கள் ஒரு மூன்றாவதாக இருக்கக்கூடிய நபருக்கு பகிரப்படுகிறது அந்த நபர் உங்களது தகவல்களை பெற்றுக் கொண்டார் என்பதே நமக்கு தெரியாது ஆனால் இது சாத்தியப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கும் உங்கள் தகவல்கள் யாருக்கு தேவைப்படுகிறதோ அது விளம்பரம் துறையாக இருந்தாலும் சரி இன்னும் சொல்லப்போனால் நம்மால் கணிக்க கூட முடியாத நபர்கள் நமது தகவல்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக நமது தகவல்களை பணம் கொடுத்து வாங்குவதற்கு கூட தயாராக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது தகவல்கள் விற்கப்படும் அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது தகவலானது பாதுகாப்பது மிகவும் அவசியம் உதாரணத்திற்கு நமது நாட்டில் மிகப் பிரபலமாக இருக்கின்ற நடிகர் ஐயோ அல்லது ஒரு அரசியல்வாதியோ அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் விதத்தை வைத்து அவரது தகவல்களை திருடப்பட்டால் அவரது வாழ்க்கை மிகப்பெரிய முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கான தகவல்களை சேகரித்து அதை நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயன்படுத்த முடியும். இங்கு நல்லது கெட்டது என்பது பயன்படுத்தும் அந்த நபரை பொறுத்துதான் இருக்கிறது ஆகையால் நீங்கள் நினைத்தவாறு உங்கள் உங்கள் தகவல்கள் நல்ல விதத்தில் தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது ஆகையால் உங்கள் தகவல்களை பாதுகாப்பது மிகவும் அவசியம் இன்றைய காலகட்டத்தில் தகவல் திருடுவதற்கு பயன்படுத்தும் முறை நீங்கள் உங்கள் செல்போன்களில் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்ற எவ்வகையான செயலிகள் மட்டும்தான். ஒரு கட்டத்திற்கு மேலாக நீங்கள் இந்த செயலி தவறாக இருக்கிறது நமக்குப் பிரயோஜனம் இல்லாதது அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் அந்த செயலியை ரத்து செய்தால் உங்களது செல்போனிலிருந்து மட்டுமே அது அகற்றப்பட்டு இருக்குமே தவிர அது சம்பந்தமான செயலிகளுக்கான கோப்புகள் உங்கள் செல்போன் உள்ளே தான் இருக்கும் அந்த கோப்புகளை நீங்கள் அகற்றவில்லை என்றால் அது மூலமாக கூட உங்களது செல்போன் பிரச்சனைக்கு ஆளாகும் ஆனால் இந்த பிரச்சனை பெரிய அளவில் கிடையாது உங்கள் செல்போன் ஆனது மிகவும் ஸ்லோவா ஆகிவிடும்.

இதைத் தடுப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் எவ்வளவோ செயலிகள் செயல்பட்டு வருகின்றன அந்த செயலில் ஒரு சிலர் பணம் கொடுத்து வாங்குவது போன்று இருக்கும் இன்னும் ஒரு சிலது இலவசமாக பெறுவது போன்று இருக்கும் உங்கள் செல்போனை வேகமாக எப்போதுமே செயல்படுத்திக் கொண்டே இருப்பதற்கு கண்டிப்பாக நீங்கள் பணம் கொடுத்து வாங்கும் செயலிகளை தான் நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். பணம் கொடுத்து வாங்குவது மிகவும் கடினமாக கருதக்கூடிய நபராக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக உங்களது தேவைக்கு ஏற்ற ஒரு சில சின்ன சின்ன செயலிகள் செயல்பட்டு வந்து கொண்டுதான் இருக்கிறது அதில் சிறந்த ஒரு செய்தியை நான் இந்த கட்டுரையின் கீழ் உள்ள பகுதியில் பகிர்ந்திருக்கிறேன் கண்டிப்பாக அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் இதை பயன்படுத்தும் போது உங்களுக்கு எப்படிப்பட்ட சாதகமான அமைப்பு உருவாகி விடுகிறது என்பதை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் உங்கள் செல்போனில் தேவையற்ற கோப்புகளை அதாவது வெறும் கோப்புகள் பிடித்திருந்தால் அந்த கோப்புகளை அகற்றுவதற்கு நான் உங்களுக்கு பகிர்ந்து இருக்கின்ற இந்த செயலியானது உதவும் என்பதில் எவ்வித ஆட்சேபணையும் கிடையாது.

ஆனால் பயன்பாட்டு விதிமுறைகளை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் இதற்காக நமது சேனலில் கூட வீடியோக்கள் பகிர்ந்து இருக்கிறோம் கண்டிப்பாக பாருங்கள்.

இப்படி எவ்வளவோ வகையான தரவுகள் உங்கள் செல்போனில் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் நீங்களும் வெகுநாட்களாக உங்கள் செல்போனை பயன்படுத்தி கொண்டிருப்பீர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் இப்படியே அதிகரித்துக்கொண்டே போகி உங்கள் செல்போனின் வேகம் குறைந்துவிடும். இப்படி வேகம் குறைவதால் நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்போன் மேல் இருந்த ஆசையும் குறைந்து வேறு ஒரு செல்போனை வாங்க எண்ணுவோம்.

ஆனால் பழைய போன் வேகமாக இருந்திருந்தால் நான் புது போன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்க மாட்டோம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் நாம் பயன்படுத்தும் செயலிகளை காரணம் காட்டலாம்.

நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒரு சாதாரண செயலி நம் விலை மதிப்பில்லாத செல்போன்களை முழுமையாக வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு மாற்றி விடுகிறது. இதற்கெல்லாம் காரணம் அந்த செல்போனில் நீங்கள் அந்த செயலியை அகற்றிய பின்னரும் அது சம்பந்தமான தரவுகளையும் சேர்த்து அகற்றாமல் இருப்பதே.

இங்கு தரவுகள் என்பது நாம் பயன்படுத்தினால் செயலியை தகவல்களை வைத்திருக்கும் பக்கம் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அது ஒரு காலியான இடத்தை பிடிக்கும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அது உங்கள் போனின் வேகத்தை குறைத்து விடும்.

ஆகையால் நான் இன்று கூற விருக்கும் ஆப்பை பயன்படுத்தி நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய பின் தரவுகளை முழுமையாக உங்கள் செல்போனில் இருந்து அளிக்கமுடியும். இந்த தரவுகள் எப்படி இருக்கும் என்றால் முழுமையாக காலியாக இருக்கும் ஆனால் வெற்றிடங்களை பிடித்திருக்கும். அப்படி காலியாக இருந்தும் வெற்றிடங்களை பிடித்திருக்கும் அனைத்து கோப்புகளையும் அகற்றுவதற்கு தான் நான் இன்று இந்த ஆப்பை பரிந்துரைக்கிறேன்.

இந்த ஆப்பின் பெயர் Empty Folder Cleaner முற்றிலும் இலவசமானது எந்த ஒரு பணமும் நீங்கள் செலுத்த தேவையில்லை நேரடியாக உங்கள் ஆண்ட்ராய்டு செல் போனில் ப்ளே ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஆப்பின் மற்றொரு சிறப்பம்சம் உங்கள் எஸ்டி கார்டுகளையும் வெற்றிடங்களை பிடித்திருக்கும் காலியான கோப்புகளை அகற்றிக் கொள்ளலாம் முழுக்க முழுக்க உங்கள் ஆன்ட்ராய்டு சம்பந்தப்பட்ட எல்லா பகுதிகளிலும் வெற்றிடங்களை பிரயோஜனம் இல்லாமல் பிடித்திருக்கும் கோப்புகளை அகற்ற இந்த செயலி உங்களுக்கு நன்றாக உதவும்.

நீங்கள் கண்டிப்பாக அனைத்து வகையான செய்திகளையும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள் ஆனால் சிறந்த செய்திகளை தான் நான் உங்களுக்கு பரிந்துரைத்து இருக்கிறேன் இலவசமான செயலிலும் நான் இன்று பரிந்துரைத்து இருக்கின்ற செயலியானது மிக மிக அருமையான தாகும்.

இலவசமாக கிடைக்கின்ற செயலிகள் பொதுவாக சரியாக செயல்படாது இன்னும் ஒரு சில சமயங்களில் போல இருக்கும் ஆனால் நான் பரிந்துரைத்து இருக்கின்ற செயலியானது கண்டிப்பாக எவ்வளவு பெரிய பெரிய அவர்கள் அவர்களது ஆண்ட்ராய்டு செல்போன்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கட்டாயமான செயலியாக அமைந்திருக்கிறது.

நீங்களும் எவ்வகையான செயலிகளை உங்கள் செல் போனில் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பீர்கள் ஆனால் இந்த இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் ஆப் எல்லாத்துக்கும் முக்கியமான விஷயம் என்றால் உங்கள் செல்போன் தான் அந்த செல்போனை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு கண்டிப்பாக நீங்கள் நான் படுத்து இருக்கின்ற இந்த ஒரே ஒரு செயலியை பயன்படுத்துவதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பை பயன்படுத்திய பலர் பயன்பாட்டாளர்கள் நல்ல கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தெரிவித்துள்ளனர் கிட்டத்திட்ட ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் 4 Point கொடுக்கப்பட்டுள்ளது.

Download

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *