How To Download All Images From A Google At Once

பொதுவாக நாம் யூடியூபில் வீடியோ உருவாக்குவதற்காக ஒரு சில புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து எடுப்போம். அவ்வாறு எடுக்கும் போது அது முழுமையான தரத்தில் இருக்கிறதா, அதே சமயம் நமக்கு ஏற்றதா என்பதை நன்றாக அறிந்து கொண்டேன் நாம் பதிவிறக்கம் செய்து நாம் யூடியூப் வீடியோவில் பயன்படுத்துவோம்.

இதில் ஒன்றும் பிரச்சினை கிடையாது ஆனால் பல நபர்கள் இப்படி புகைப்படங்களை எடுப்பதற்கு அதிகமான நேரங்களை செலவிடுகிறார்கள் அதுபோக அவர்களுக்கும் சோர்வாகி விடுகிறது.

சூழ்நிலையை நானும் எதிர் கொண்டு இருக்கிறேன் பொதுவாக நான் யூடியூப் இருக்கு வீடியோ உருவாக்க விரும்பினால் அந்த வீடியோவிற்கு நான் முதலில் தேவைப்படுகின்ற அனைத்து புகைப்படங்களையும் பதிவிறக்கம் கூகுள் மூலமாக செய்து கொள்வேன் இப்படி கூகுள் மூலமாக நான் பதிவிறக்கம் செய்யக்கூடிய அனைத்து புகைப்படங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிந்தவரை சீக்கிரமாக எடுத்து முடித்து விட வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் எனது இன்டர்நெட்டின் வேகம் மிகவும் குறைவாக இருப்பின் காரணமாக நான் கணித்த நேரத்திற்குள் எனது வேலையை முடிக்க முடியாமல் போய்விடுகிறது பொதுவாக யூட்யூபில் நேரம் என்பது முக்கியமான செயல்பாடாகும் சரியான நேரத்தில் சரியான சமயத்தில் நமக்கான பதிவுகளை நமது இணையதளமாக இருந்தாலும் சரி இரவாக இருந்தாலும் சரி பதிவிறக்கம் செய்ய வில்லை என்றால் இதன் விளைவு நமக்கு பார்வையாளர்கள் வருவது மிகவும் குறைந்து விடும் இதை நன்றாக நான் யூடிபில் உணர்ந்து இருக்கிறேன் ஆகையால் எனது இன்டர்நெட்டின் வேகம் குறைவு காரணமாக என்னால் கணித்த நேரத்திற்குள் வேலையை முடிக்க முடியாமல் போய்விடுகிறது.

இதன் விளைவாக நான் என்ன செய்கிறேன் என்றால் நான் இணையதளத்தில் இருந்து எடுக்கக்கூடிய அனைத்து புகைப்படங்களும் சற்று தாமதமாக தான் எனக்கு முழுமையாக கிடைக்கிறது அதுமட்டுமின்றி சில புகைப்படங்கள் தேடுவது மிகவும் கடினமாகவும் இருக்கும் எவ்வளவு கஷ்டத்திற்கு பிறகு அந்த தேடலில் நிறைந்திருக்கும் புகைப்படங்கள் பக்கத்திற்கு நான் சென்று விட்டாலும் அங்கு ஒவ்வொன்றாக கிளிக் செய்து அதன் முழுமையான குவாலிட்டி வரும் வரை நான் காத்திருக்க வேண்டும் அதன் பின்னர் தான் என்னால் அந்த புகைப்படத்தை முழக்கத்துடன் எனது கம்ப்யூட்டரில் அதாவது கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதன் பின்னர் எனது வீடியோவிற்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆடியோ உருவ அமைப்புகளையும் நான் ஸ்கிரிப்ட் எழுதி பேசி அதை தெளிவாக வரையறை உட்பட்டதாகவும் சரியான நேரத்தில் முடிக்கும் கால அளவை நிர்ணயித்து உருவாக்கி இதன்பின்னர் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் எனது உரையாடல்களையும் ஒன்றாக இணைத்து பதிவேற்றம் செய்வதற்கு மிகவும் நேரம் ஆகிவிடும் இந்த நேர தாமதத்தின் காரணமாக சரியான நேரத்தில் எனது வீடியோக்களை யூடியூபில் பகிர முடியாமல் போய்விடும்.

எனக்கு வெகு நாட்களாக இந்த சந்தேகம் இருந்துகொண்டுதான் இருந்தது எப்படியாவது நாம் கஷ்டப்பட்டு நமக்கு தேவையான புகைப்படங்கள் நிறைந்திருக்கும் பக்கத்தில் கூகுள் மூலமாக சென்று விடுகிறோம். அந்த பக்கங்களில் இருக்கின்ற புகைப்படங்களை ஒரே நொடியில் நான் முழுமையாக பதிவிறக்கம் செய்வதற்கு ஏதாவது வாய்ப்புகள் உண்டா என்பதை எவ்வளவு முறை பல நபர்களிடம் ஆலோசனைகள் கேட்டு இருக்கிறேன் எவ்வகையான மென்பொருள்களை பயன்படுத்தி இருக்கிறேன் இந்த காரியத்தை செய்வதற்காக சில மென்பொருள்களும் உண்டு அந்த மென்பொருள்கள் பணம் கொடுத்து வாங்கும் நிலையில் இருப்பதால் அதுவும் அந்த பணம் கிட்டத்தட்ட 30 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வரைக்கும் வரும் காரணத்தின் விளைவாக என்னால் இவ்வளவு செலவு செய்ய முடியாது என்பதை நான் அறிந்து கொண்டேன் அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவெளியில் தெள்ளத்தெளிவாக யோசித்து வகையான வீடியோக்களையும் இணையதள கட்டுரைகளையும் படித்து ஒரு சிறந்த முறையை கண்டுபிடித்தேன். ஆனால் மற்றவர்களைப் பொருத்தவரை இந்த விஷயம் தெரியாத நபர்கள் அதாவது நான் இவ்வளவு தேடி கண்டுபிடித்த விஷயம் தெரியாத நபர்களுக்கு அவர்களது யூடியூப் வீடியோவை உருவாக்கும் காரியமே மிகவும் மலை ஏறுவது போன்று தான் இருக்கும்.

இதில் மிகப்பெரிய பிரச்சினை யாருக்கு எல்லாம் இருக்கிறது என்றால் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்தி யூடியூப் வீடியோவை உருவாக்கும் நபர்கள், ஏனென்றால் அவர்கள்தான் பல புகைப்படங்களை தரத்தையும் அது பயன்பாட்டிற்கு உகந்ததா என்பதை தெரிந்து கொண்டும் எடுக்கிறார்கள் இதற்கு வெகுவான நேரங்கள் செலவிடப்படுகிறது. மனநிலையும் கொஞ்சம் கொஞ்சமாக சோர்வில் ஆளுகிறது.

இதே மாதிரியான பிரச்சினைகள் எனக்கும் இருந்தது இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நான் எண்ணினேன் அதற்காக தேடி உங்களுக்காக பிரத்தியேகமான இலவச Google Extensions பரிந்துரைக்கிறேன்.

எனது நண்பர்களில் எவ்வளவு நபர்கள் யூட்யூபில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் இப்படி யூட்யூபில் வேலை செய்யும் அதிகமான நபர்கள் அவர்களது வீடியோ உருவாக்கத்திற்கு நேரடியாக கேமரா முன் நின்று பேசுவதில்லை அவர்கள் உரையாடலை பதிவு செய்து புகைப்படங்களுடன் இணைத்துதான் பதிவேற்றம் யூடியூபில் செய்கிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் தங்களது சொந்தமான யூடியூப் சேனல் நிர்வாகத்தில் இல்லாத காரணத்தினால் அவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் யூடியூப் நிர்வாகத்தில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்களது வேலைகளை முடித்து இத்தனை வீடியோ உருவாக்கி பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிபந்தனைகள் வைக்கக்கூடிய யூடியூப் சேனலின் முதலாளிகள் பிரச்சனை என்னவென்று புரியாமல் கால அளவுகளை நிர்ணயித்து போய்விடுகிறார்கள் எனது நண்பர்கள் எவ்வளவோ முறை இதைப் பற்றி என்னிடம் பிரச்சனையை பகிர்ந்து இருக்கிறார்கள் அப்போது கூட எனக்கு இப்படிப்பட்ட யோசனைகள் தோன்றுகிறது நமக்கு இந்த வேலையை சுலபமாக முடிப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்பது.

இந்தப் பயன்பாட்டை பயன்படுத்தி உங்களது நேரங்களையும் மிச்சப்படுத்த முடியும் ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து உடனே பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஆனால் இங்கு நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் நீங்கள் எடுக்கின்ற புகைப்படமானது காப்பிரைட் மற்றும் இலவசமான புகைப்படம் என்று பில்டர் செய்து தான் ஆக இந்த செயல்பாடு உங்களுக்கு தராது நீங்கள்தான் பில்டர் செய்து அந்த பக்கத்தில் இருக்கின்ற புகைப்படங்கள் அனைத்தையும் பதிவிறக்கம் செய்வதற்கான கட்டளையை இந்த செயல்பாட்டுக்கு கொடுக்கவேண்டும்.

நான் கொடுத்திருக்கும் எக்ஸ்டன்ஷன் ஆனது நீங்கள் தற்போது இருக்கின்ற கூகுளின் பக்கத்தில் என்னென்ன புகைப்படங்கள் இருக்கிறதோ அனைத்தையும் பதிவிறக்கம் செய்து விடும் அதை பொருத்தவரை நீங்கள் இருக்கும் பக்கத்தில் இருக்கும் மொத்த புகைப்படங்களையும பதிவிறக்கம் செய்வது மட்டுமே.

ஒருவேளை நான் கூறிய எக்ஸ்டென்ஷன் ஐ பயன்படுத்தாமல் நீங்கள் வேறு ஏதாவது எக்ஸ்டென்ஷன் ஐ பயன்படுத்தி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்து இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும் அந்த பிரச்சனைகள் எப்படி இருக்கும் என்பதையும் நான் உங்களுக்கு கூறுகிறேன் பொதுவாக நான் எனக்கு இப்படிப்பட்ட செயல்பாடுகளை செய்கின்ற எக்ஸ்டென்ஷன் தேவைப்படுகிறது என்பதை நான் புரிந்து கொண்டு எவ்ளோ வகையான செயல்பாடுகளை பயன்படுத்தி இந்த வேலையை செய்ய முடிகிறதா என்பதை செய்து பார்த்தேன் ஆனால் பிரச்சனை எப்படி மாறியது என்றால் நான் பயன்படுத்திய அனைத்து எக்ஸ்டென்ஷன் களும் எனது கூகுள் பக்கத்தில் இருக்கின்ற இமேஜ்களை பதிவிறக்கம் செய்து விடுகிறது ஆனால் முழுமையான குவாலிட்டியில் எடுத்து தருவதில்லை. இதன் விளைவு நான் வேலையெல்லாம் முடித்து விட்டேன் என்று நினைத்துக்கொண்டு எனது கணினியைத் திறந்து எனது உரையாடல்களையும் புகைப்படங்களையும் ஒன்றாக இணைக்கும் போது தான் நான் கவனித்தேன் எனது பக்கத்தில் இருக்கின்ற மொத்த புகைப்படங்களும் முழுமையான திறன் இல்லை அதாவது குவாலிட்டி ஆக இல்லை என்பதை புரிந்து கொள்வேன். பொதுவாக யூடியூபில் வீடியோக்களை நீங்கள் பகிர வேண்டும் என்றால் அதற்கென ஒரு சிறப்பு தரவு கோட்பாடுகள் இருக்கிறது இந்த தரவு ஒருவகையில் தரம் என்று கூட கூறலாம் உங்கள் தகவல்களை தரவு என்று கூறலாம் உங்கள் தகவல்களை பகிர்ந்த விதம் எவ்வளவு தரமாக இருக்கிறது என்பதை உங்கள் வீடியோவை பார்க்கும் போது கூறக்கூடிய வார்த்தையாக அமையலாம். ஆகையால் நான் பயன்படுத்திய எக்ஸ்டன்ஷன் மூலமாக கிடைத்த அனைத்து புகைப்படங்களும் எனக்கு சுத்தமாக பயன்படாத வகையில் போய்விட்டது இதற்காக நான் செலவு செய்த நேரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டது.

இதே சூழ்நிலையில் தான் நீங்களும் அனுபவித்து இருப்பீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் இதற்கு காரணம் நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலைமையில் எவ்வளவு வகையான மென்பொருள் இருக்கட்டும் அல்லது எக்ஸ் அம்சங்களாக இருக்கட்டும் சில சமயங்களில் நாம் செல்போன்களில் பயன்படுத்துகின்ற செயலிகள் கூட நமக்கு இப்படிப்பட்ட ஏமாற்றத்தை மட்டுமே தருகிறது.

ஆகையால் நான் உங்களுக்கு சிறந்த ஒரு எக்ஸ்டென்ஷன் ஐ பகிர்ந்து இருக்கிறேன் இதை நான் பயன்படுத்தி தற்போதைய சூழ்நிலையில் நமது stars patch எனக்கூறப்படும் யூடியூப் சேனல் ஆனது செயல்பட்டு வருகிறது அங்கு ஒரு வீடியோ உருவாக்குவதற்கு தேவைப்படுகின்ற முக்கியமான அனைத்து புகைப்படங்களும் நான் இந்த செயலியை பயன்படுத்தி தான் எனது புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து பின்னர் எடிட் செய்து எனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறேன். தரமான  வீடியோக்களை உருவாக்குவதற்கு எனக்கு மிகவும் இந்த எக்ஸ்டென்ஷன் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது கண்டிப்பாக நீங்களும் இதை பயன்படுத்தி உங்களுக்கான நேரத்தையும் சரி உங்களது வேலைகளை மிச்சப்படுத்தி சிறந்த இந்த இணையதள வாழ்க்கையில் உங்களுக்கான நேரத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் நேரம் விலைமதிப்பற்றது அந்த விலைமதிப்பற்ற நேரத்தை மிச்சப்படுத்த இந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கின்றார் என்றால் கண்டிப்பாக பயன்படும் என்று நம்புகிறேன்.

இதைப்பற்றி மேலும் விவரங்களுக்கு இது சம்பந்தமாக நமது சேனலில் வீடியோக்கள் கூட இருக்கிறது அந்த வீடியோவையும் இந்த கட்டுரையில் நான் பகிர்ந்திருக்கிறேன் கண்டிப்பாக வீடியோவை பாருங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு இதைவிடவும் சிறந்த செயலிகள் தெரிந்திருந்தால் அதை கண்டிப்பாக இந்த கட்டுரையில் கீழ் இருக்கின்ற தகவல் பரிமாற்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம் இதைப் பற்றி நானும் அறிந்து கொள்வேன் நமது கட்டுரையை படிக்கின்ற மற்ற நபர்களும் அறிந்துகொள்வார்கள்.

இணையதளத்தில் உங்களுக்கு இது போன்று எவ்வளவு வகையான Extensions கிடைக்கலாம் ஆனால் பாதிக்குமேல் பொய்யானது தான் இருக்கிறது. ஆகையால் நான் கூறும் இந்த பயன்பாட்டை பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்களது நேரத்தை மிச்சப்படுத்த முடியும் தரமான புகைப்படங்களையும் பெறமுடியும்.

Download

 

மேலும் விபரங்களுக்கு கீழுள்ள வீடியோவைப் பாருங்கள்

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *