How To Download Pan Card Download

இன்றைய சூழ்நிலையில் நம்மில் எவ்வளவு நபர்கள் அரசாங்க ரீதியாக தரக்கூடிய சான்றிதழ்களை நகலெடுத்து எப்போது தேவையோ அல்லது இன்றைய சூழ்நிலையில் நமக்கு இணையதள வாயிலாக தான் அதிக தேவை ஏற்படுகிறது இந்த நகருக்கு ஆகையால் நாம் இணையதள வாயிலாக பெறும் போது அதை இணையதள வாயிலாகவே நாம் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். காபியை விட அதிகமாக ஆன்லைன் காப்பிகள் தான் பயன்படுத்தப்படுகிறது இங்கு பிரஸ் காபி என்பது உங்கள் வீடு தேடி வரும் நகல் ஆகும் ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்வது உங்கள் கணினியில் ஜேபிஜி என்ற முறையில் சேகரிக்கப்படும்.

pan card download செய்வதற்கு இரண்டு முறைகள் கையாளமுடியும் ஒன்று உங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கின்ற ஏதாவது இ சேவை மையம் நிலையத்திற்கு சென்று உங்களது ஆதார் கார்டு என் மற்றும் பிறந்தநாள் தேதி ஆகியவற்றை கொடுத்தீர்கள் என்றால் தானாக அடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் இ சேவை மையத்தின் அதிகாரிகளால் உங்களது சான்றிதழ்களை உடனடியாக நகல் எடுத்து தரப்படும்.

இதுவே மற்றொரு முறை என்று எடுத்துக்கொண்டால் இணையதளத்தின் வாயிலாக உங்கள் ஸ்மார்ட் போன் மூலமாக அதாவது ஆண்ட்ராய்டு போன் மூலமாக எந்த ஒரு கிராமத்தில் நீங்கள் இருந்தாலும் இணையதளம் என்பதைப் பயன்படுத்தி உங்களது pan card download செய்து கொள்ள முடியும். இணையதளத்திற்கு செல்வதற்கான லிங்க் கீழே உள்ள பொத்தானை கொடுக்கப்பட்டுள்ளது இணையதளத்தை அணுகுவதற்கு கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.

தற்போதைய சூழ்நிலையில் இ சேவை மையம் என்பது பெரும்பாலான நகர்ப்புறத்தில் வாழ்கின்ற மக்கள் பயன்படுத்துவது இல்லை ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் இணைய தளம் என்பது மிகவும் அதிகப்படியான நபர்களால் பயன்படுத்தும் செயலாக மாறிவிட்டது. இருப்பினும் நாம் ஸ்மார்ட் போன்கள் மூலமாக இப்படிப்பட்ட அரசாங்க ரீதியான சான்றிதழ்களை நகல் எடுக்கும் போது சில சமயங்களில் பிரச்சினைகளும் ஏற்படலாம் அதாவது சரியான முறையில் நாம் டவுன்லோட் செய்வது வேறு எங்கேயாவது அந்த இணையதளத்தில் நாம் மாறிவிடுவோம் இதற்குப் பேசாமல் நீ சேவை மையத்தின் மூலமாக பெற்றுக் கொள்வது எவ்வளவு நல்லது.

 

 

இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

v

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *