How to Download Virtual Audio Streaming

கணினியில் பொதுவாக நம்மால் நமக்கு தேவையான வேலைகளை செய்வதற்கு முக்கியமான மென்பொருட்களை பதிவேற்றம் செய்து வைத்திருப்போம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்னும் ஒரு சிலருக்கு முக்கியமான சில குறிப்பிடத்தக்க செயல்பாட்டிற்கு பிரபலமான மென்பொருள்கள் தேவைப்படும் அந்த வகையில் ஒரு மென்பொருள் தான் virtual audio streaming.

virtual audio streaming மென்பொருளானது பெரும்பாலான இணைய தளத்தில் செயல்பாட்டை பயன்படுத்தி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நபர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அப்படி அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால் virtual audio streaming பயன்படுத்தி அவர்களது கணினி குள்ளேயே வேறு ஏதோ ஒரு வீடியோவில் இருக்கின்ற பேச்சு உரையாடல்களை எழுத்து வடிவமாக மாற்றி கொள்கிறார்கள் அதற்கு இந்த மென்பொருளானது மிகவும் பிரபலம்.

virtual audio streaming மென்பொருள் அப்படி என்ன செய்யும் என்று நீங்கள் கேட்டால் உங்கள் கணிப்பொறியில் உள்ள அமைப்பின் மூலமாக உள்கட்டமைப்பில் சத்தங்களை ஒருங்கிணைத்து அதாவது உதாரணத்திற்கு நீங்கள் யூடியூபில் ஏதாவது வீடியோக்களை செயல்படுகிறீர்கள் என்றால் அந்தச் செயல்பாட்டின் சத்தங்களை ஒருங்கிணைத்து இது உங்கள் கணினியிலேயே ஒலிக்க செய்யும் இதைப் பயன்படுத்தி எவ்வளவு இணையதளத்தின் வாயிலாக வீடியோவில் என்ன பேசப்படுகிறதோ அதை எழுத்து வடிவமாக மாற்றி கொள்கிறார்கள். இந்த ஒரு காரியத்திற்கு மட்டுமே இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுவதில்லை இன்னும் எவ்வளவோ வகையான செயல்பாட்டிற்கு இந்த மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு கொண்டு வருகின்றன ஆனால் எதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்று கேட்டாள் இணையதளத்தின் வாயிலாக பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நபர்கள் வீடியோக்களில் பேசியுள்ள பேச்சுகளை எழுத்து வடிவமாக்கி செயல்படுத்துவதற்காக தான் அதிக பயன்பாட்டில் உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இந்த மென்பொருளானது நீங்கள் பணம் கொடுத்துதான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு மாறிவிடுகிறது இருப்பினும் நீங்கள் ஒரு சில சின்ன சின்ன வேலை செயல்பாடுகளை இந்த மென்பொருளின் மூலமாக இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் அதற்கு எந்த வகையிலும் நீங்கள் கட்ட வேண்டும் என்பது அவசியமே கிடையாது.

மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்

D

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *