How to Earn Money From Click A Snap

இன்றைய சூழ்நிலையில் பணம் சம்பாதிப்பதற்கு உங்கள் கையில் செல்போன்கள் மட்டுமே இருந்தால் போதும் என்று எவ்வளவு நபர்கள் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பதை பயன்படுத்தி பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அந்த வகையில் இந்த கட்டுரையில் நாம் எதைப்பற்றி பார்க்க போகிறோம் என்றால் தற்போது சூழ்நிலையில் பெருகிவரும் செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு கேமரா மீது மிகவும் மோகம் வந்து விட்டது இதன் விளைவாக சாப்பாடு முதல், அன்றாட வாழ்க்கையில் நடக்கும் எவ்வளவு விஷயங்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் போட்டோவாக பகிர்வதற்கு செல்போன்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் இப்படிப்பட்ட நபர்கள் ஆக நீங்கள் இருந்தால் நான் இன்று கூட இருக்கும் இணையத்தளமானது உங்களது போட்டோக்களுக்கு வரக்கூடிய பார்வையாளர்களை வைத்து பணம் சம்பாதிக்க வழி வரும்.

இணையதளத்தின் பெயர் Click A Snap, உங்களது புகைப்படங்களை கிட்டத்தட்ட சொல்லப்போனால் யூட்யூபில் நீங்கள் வீடியோ பார்ப்பது போன்று உங்கள் புகைப்படங்களை இவர்களது தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் இதன் விளைவாக அந்த புகைப்படத்தில் வரக்கூடிய பார்வையாளர்களை வைத்து உங்களுக்கு பணம் அளிக்கப்படும்.

நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் உங்கள் புகைப்படங்களை இவர்களது தளத்தில் நீங்கள் அப்லோட் செய்கிறீர்கள் இப்படி அப்லோட் செய்யப்பட்ட புகைப்படங்கள் மக்களால் பார்க்கப்படும் போது அந்த பார்வைக்கு ஏற்றவாறு உங்களுக்கு பணம் அளிக்கப்படும்.

ஒரு பார்வையாளருக்கு தற்போதைய சூழ்நிலையில் 0.0025 USD வழங்கப்படுகிறது இது எதிர்காலத்தில் அதிகரிக்கவும் படலாம்.

உங்கள் பொழுதுபோக்காக இருக்கும் புகைப்படம் எடுக்கும் விஷயத்தை நீங்கள் பணமாக ஆற்றுவதற்கு நான் கூறியிருக்கும் இந்த இணையதளம் உங்களுக்கு பயன்படும்.

மேலும் விபரங்களுக்கு கீழுள்ள வீடியோவை பாருங்கள்

 

இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்v

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *