How To Earn Money From Fixnhour Freelancing Sites Sites

Freelancing Sites:

இன்றைய சூழ்நிலையில் Freelancing Sites மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறது இதற்கு காரணம் என்னவென்று நாம் பார்க்கும்போது முதலில் Freelancing என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

Freelancing என்பது ஒரு தனி நபருக்கு தேவையான வேலைகளை வேறு ஒரு நபர் செய்து கொடுக்கும் பட்சத்தில் வேலையை முடித்து தந்த அந்த நபருக்கு பணம் வழங்குவதையே நாம் Freelancing என்று கூறுகிறோம். உதாரணத்திற்கு ஒரு நபர் தனது முகப்புத்தகத்தில் தனக்கான ஒரு பக்கத்தை உருவாக்க விரும்புகிறார் என்ற பட்சத்தில் அவர் அந்த வேலையை செய்வதற்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை ஏனென்றால் அவருக்கு பல வகையான வேலைகள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் இருக்கிறது இந்த நேரத்தை தனது தேவைக்காக இருக்கின்ற முகத்திற்கு வழங்கும் போது கண்டிப்பாக மற்ற வேலைகள் கெடும் என்ற நிலைமையில் அந்த முகப்புத்தகத்தை உருவாக்குவதற்கான வேலையே வேறு ஒரு நபரிடம் கொடுத்து செய்யச் சொல்லுவார் அப்படி செய்து கொடுக்கும் அந்த நபருக்கு பணத்தை கொடுத்து விடுவார்.

Freelancing என்பது ஒரு தனி நபராக எந்த ஒரு நிர்வாகத்தையும் சேர்ந்து இல்லாமல் தனக்கு தேவையான பணத்தை தனக்குத் தெரிந்த வேலைகளை செய்து சம்பாதித்துக் கொள்ளும் முறையாகும்.

இதற்காக வேகமான இணைய தளங்கள் இருக்கின்றன அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரியான இணையதளத்தில் தங்களுக்கான ஒரு பக்கத்தை திறந்து கொள்ள எந்த ஒரு வகையிலும் பணம் செலுத்த வேண்டிய அவசியமும் கிடையாது விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த மாதிரியான வேலைகளை செய்வதற்காக இருக்கக்கூடிய இணையதளங்களில் இணைந்து கொள்ளலாம்.

Fixnhour Freelancing Sites:

Fixnhour என்ற இணையத்தளமானது இந்திய நபர்களால் உருவாக்கப்பட்டது ஆகையால் இது ஒரு இந்தியாவின் நிர்வாகம். தற்போதைய சூழ்நிலையில் அதாவது 2020-ல் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது ஆனால் பொதுவாக புதிதாக வந்த நிறுவனங்களை வெகுசிலர் நம்புவதில்லை ஏனென்றால் எதிர்காலத்தில் ஏதாவது நஷ்டங்கள் இந்த இணையதளத்திற்கு ஏற்பட்டால் கண்டிப்பாக இணையத்தளம் முழுமையாக முடக்கப்படும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் பொது நிர்வாகத்தில் இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் இதில் இணைந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து நபர்களும் வரப்போகின்ற காலகட்டத்திலும் இருப்பார்கள் என்பதற்கான எந்த ஒரு ஒரு விதமும் கிடையாது. ஆனால் இன்றும் கூட இந்த இணையதளத்தில் வேலைகள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன குறிப்பாக டேட்டா என்ட்ரி என பிரபலமாக தேடப்படும் வேலையும் இங்கு உங்களுக்கு எளிதாக கிடைத்துவிடும்.

அதிகபட்சம் இந்தியர்களுக்கு இங்கு வேலைகள் மிக சுலபமாக கிடைத்து விடும் ஏனென்றால் இந்த இணையதளம் இந்தியாவை சேர்ந்த பல நிறுவனத்துடன் இணைந்து அவர்களது வேலைகளையும் இங்கு பதிவிறக்கம் செய்யப்படுகிறது.

Fixnhour Freelancing Sites பொருத்தவரைக்கும் நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு எந்த ஒரு வேலையை தேர்வு செய்தாலும் அந்த ஒரு மணி நேரத்திற்கான விலையை நீங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் ஆனால் எவ்வளவு நினைத்தாலும் சரி அந்த பணத்தில் 10 சதவீதமான பங்கு Fixnhour Freelancing Sites சென்றுவிடும்.

உதாரணத்திற்கு நீங்கள் நூறு ரூபாய் உங்கள் ஒரு மணி நேரத்திற்கு பதிவேற்றம் செய்தால் அதில் பத்து ரூபாய் உங்களுக்கு கிடைக்காது மீதி 90 ரூபாய் தான் நீங்கள் செய்த வேலைக்கு பணமாக கிடைக்கும் உங்களுக்கு கிடைக்காத அந்த பத்து ரூபாய் Fixnhour Freelancing Sites சென்றுவிடும்.

ஒரு இந்தியராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த இணையத்தளமானது உங்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூறியாக வேண்டும் ஆனால் பொது நிர்வாணம் என்பது நம்மால் எதையும் ஒருவிதமாக கூறமுடியாது எதிர்காலத்தில் இந்த இணையத்தளம் இருக்க வேண்டும் என்பதை வேண்டிக்கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள வீடியோவைப் பாருங்கள்

இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்

v

 

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *