How to edit our photo professionally without Photoshop software | alternative for Photoshop software

இன்றைய சூழ்நிலையில் நம்மில் எவ்வளவு நபர்கள் போட்டோ சம்பந்தப்பட்ட செயல்பாட்டில் அதிகமாக கவனம் செலுத்துகிறோம் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் பல துறைகள் போட்டோ என்பதை ஒன்றை அடிப்படையாக வைத்துதான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது உதாரணத்திற்கு நீங்கள் நமது சமூக வலைத்தளங்களை எடுத்துக்கொள்ளலாம் முக புத்தகத்திலிருந்து இன்ஸ்டாகிராம் இன்னும் எவ்வளவோ பக்கங்களை சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்துக்கும் மூலமான செயல்பாடு போட்டோவாக தான் இருக்கிறது.

சமூக வலைத்தளம் என்பது இந்த உலகமே நம்மை ஒரு பார்வையில் பார்க்க கூடிய தலமாகும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த உலகம் பார்க்கின்ற நமது உருவமானது எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாம் அதிகமாக கவனம் செலுத்துவோம்.

பொதுவாக இயற்கையாகவே சில பேர் அவர்களது போட்டோக்களை அழகாக எடுத்து விடுவார்கள் இன்னும் ஒரு சிலர் தங்களது முகபாவனைகள் சிறு குறைபாடுகள் இருப்பதாக கருதி அதை மென்பொருள்கள் மூலமாக சரிசெய்து இணையதளங்களில் பதிவேற்றம் செய்வார்கள். இன்றைய சூழ்நிலையில் அதிகபட்ச நபர்கள் பயன்படுத்தும் போட்டோக்களை எடிட் செய்ய மென்பொருள் என்று எடுத்துக்கொண்டால் போட்டோஷாப் எனப்படும் மென்பொருள் ஆகும் இந்த மென்பொருளானது உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது போட்டோக்களை எடிட் செய்வதற்காகவே.

பிரச்சினை இதில் என்னவென்று நாம் பார்க்கும் போது வெகு சிலர் மட்டுமே இந்த போட்டோஷாப் மென்பொருளை அணுக முடிகிறது இதற்கு காரணம் இதனுடைய விலை என்று கூறலாம் ஆனால் இன்றைய கட்டுரை பதிவில் உங்களுக்கு ஒரு இணையதளத்தை நான் அறிமுகப் படுத்த உள்ளேன் இந்த இணையத்தளமானது முற்றிலும் இலவசம் எப்படி நீங்கள் போட்டோஷாப் சாஃப்ட்வேரில் தேவையான மேம்பாடுகளை போட்டோவில் செய்கிறார்களோ அதே மாதிரி இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி நீங்கள் செய்து கொள்ளலாம் கிட்டத்தட்ட சொல்லப்போனால் போட்டோஷாப் சாப்ட்வேருக்கும் இந்த இணைய தளத்திற்கும் எவ்வித மாறுபாடும் இருக்காது அனைத்து விதமான சலுகைகளும் இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு கொடுக்கப்படும்.

கிட்டத்தட்ட சொல்லப் போனா நீங்க மென்பொருளில் என்னென்ன காண்கிறார்களோ அனைத்து விஷயங்களும் இந்த இணையதளத்தில் கொடுக்கப்படும் வருங்காலத்தில் மென்பொருளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும் அதுவும் கூடிய விரைவில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது ஆகையால் உங்களுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் மென்பொருள் போன்றே இருக்கின்ற இணையதளமாக இந்த இணையதளம் செயல்படும்

இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

v

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *