How to Get Paid for Micro Jobs and Micro

இன்றைய காலகட்டத்தில் பல நபர்கள் இணையதளத்தின் வாயிலாக பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள் ஆனால் பிரச்சினை எதுவாக அமைகிறது என்று பார்க்கும் போது இணையதளத்தில் இருக்கின்ற வெகுவான பக்கங்கள் உங்கள் வேலைகளை மட்டுமே வாங்கிக் கொள்கிறது பணத்தை தருவதில்லை. இதன் விளைவாக எவ்வளவு நபர்கள் ஏமாற்றுகிறார்கள், இப்படியே மாறுகின்ற பல நபர்கள் இணையதளத்தின் வாயிலாக பணம் சம்பாதிப்பது சாத்தியமற்றது என்று நினைத்துக் கொண்டு அவர்களது பயணத்தை ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள், ஆனால் எனது வாழ்க்கையில் தற்போதைய சூழ்நிலையை நான் யோசித்துப் பார்க்கும்போது இணைய தளம் என்பது நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும் களமாகும் இதில் நீங்கள் பணம் சம்பாதிக்க வந்து இருக்கிறீர்கள் என்றால் உங்கள் தேடல்கள் ஒரு முடிவுக்கு வந்த பிறகு உங்கள் உழைப்பை அதற்கு கொடுக்க வேண்டும் அந்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் ஆனால் தேடல்கள் நிறைவேறும் வரை தேடிக் கொண்டே இருப்பது மிகவும் அவசியம், ஆனால் வெகுவான நபர்கள் அதை செய்வதே கிடையாது ஒரு முறை இரண்டு முறை தோற்ற பின்னர் அவர்கள் முயற்சியை கைவிட்டு விடுகிறார்கள்.

பொதுவாக இணைய தளத்தில் நீங்கள் வேலை செய்து பணம் சம்பாதிக்க விரும்பினால் கண்டிப்பாக உங்களுக்கான சிறந்த தளங்கள் இருக்கின்றன ஆனால் அது எதுவென்று தேடுவதே இங்கு உங்களுக்கு முதல்கட்ட வேலையாக இருக்கிறது.

எனது வாழ்க்கையில் இணையதளத்தில் வேலை செய்ய வேண்டும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை தற்போதைய சூழ்நிலையில் இணையதளத்தில் தான் நானும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன் எனது யூடியூப் சேனல் மற்றும் இணையதளத்தின் வாயிலாக நான் சம்பாதிக்கும் அனைத்து படங்களும் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே இருக்கின்றன. சிறப்பான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் என்னை போன்று நீங்களும் யூடியூப் மற்றும் இணையதள பக்கங்கள் மூலமாக சம்பாதிக்கலாம் ஆனால் இதில் உங்களுக்கு விருப்பமில்லை நீங்கள் சின்ன சின்ன வேலைகள் இணையதளத்தில் செய்து பணம் சம்பாதிக்க விரும்பினால் அதற்கு சரியான தேடுவதற்கு நமது சேனல் உங்களுக்கு கண்டிப்பாக உதவும் நமது சேனலில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்து இருந்தோம். அதில் picoworkers எனப்படும் இணைய தளத்தில் சம்பாதித்த பணத்தை சான்றுகளுடன் உங்களுக்கு வீடியோவாக பகிர்ந்து இருந்தோம் அந்த வீடியோவை நீங்கள் பார்க்காமல் இருந்தால் கீழ்க்கண்ட வாறு வீடியோ பகிரப்பட்டுள்ளது அந்த வீடியோவை பார்த்து நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும் நான் எந்த இணைய தளத்தை உங்களுக்கு குறிப்பிடுகிறேன் என்று.

picoworkers இணையத்தளமானது உங்களைப் போன்று இணையதளத்தின் வாயிலாக சின்ன சின்ன வேலைகளை செய்து சம்பாதிக்க விரும்பும் அனைத்து நபர்களுக்கும் சிறந்த தளமாக செயல்பட்டு வருகிறது. அப்படி என்ன வேலை இங்கு நடக்கிறது என்று நீங்கள் கேட்டால் பொதுவாக என்னை போன்று இணையதளம் வைத்திருப்பவர்கள் அல்லது இணையதளத்தின் வாயிலாக ஏதோ ஒரு பொருளை உற்பத்தி செஞ்சு விற்கக்கூடிய களத்தை உருவாக்கி இருந்தாலோ அல்லது செயலிகளை உருவாக்கி இருந்தாலும் இன்னும் எவ்வளவு வகையான தளங்கள் இருக்கின்றன அந்த தளங்களுக்கு தேவையானது பயன்பாட்டாளர்கள் அந்த பயன்பாட்டாளர்கள் அவர்களது சந்தாதாரராக மாறினாலே போதும் இப்படி சந்தாதாரராக மாறுவதற்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை பொதுவாக ஒரு நிறுவனம் அதிகமான சந்தாதாரர்களை வைத்திருந்தால் அவர்களது போட்டி நிறுவனத்தை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கணக்கெடுப்பு செய்யப்படும் அதை நிறைவேற்றுவதற்காக இப்படிப்பட்ட picoworkers போன்ற இணையதளங்களை பயன்படுத்தி அவர்களது இணைய தளத்திற்கு தேவையான சந்தாதாரர்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். சில சமயங்களில் என்னைப் போன்று இணையதள பக்கங்கள் வைத்திருக்கும் நபர்கள் அவர்களுக்கு தேவையான கட்டுரைகளை யாராவது எழுதித் தந்தால் கூட பணம் தருகிறார்கள் அப்படி பார்க்கும்போது நீங்கள் picoworkers வித்தியாசமான பல வகையான வேலைகளை எதிர்பார்க்க முடியும் ஒவ்வொரு வேளையும் வித்தியாசமான விலையை நிர்ணயித்து இருக்கும் ஆனால் இந்த தளத்தில் இரண்டு தலைமுறைகள் இருக்கிற ஒரு முறை இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரத்திற்குள் முடிந்துவிடும் வேலையாக இருக்கும் மற்றொன்று நீங்கள் ஒரு வாரம் இரண்டு வாரம் என எடுத்துக் கொண்டு வேலை முடிப்பதாக இருக்க வேண்டும் எடுத்துக்காட்டாக இந்த ஒருவரை இரண்டு வாரம் எடுத்துக்கொள்ளப்படும் வேலைகளுக்கு நாம் கட்டுரை எழுதும் பணியை குறிப்பிடலாம். பொதுவாக கட்டுரை எழுதுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது குறிப்பிட்ட தலைப்பில் சிறப்பான பட்டியலை தயார் செய்து அந்த பட்டியலுக்கான கதைகளை உருவாக்கி அந்த கதைகளை உணர்த்தும் வகையில் இருக்கின்ற புகைப்படங்கள் இணையதளத்தின் வாயிலாக இலவசமாக இருப்பது எது என்று தேர்வு செய்து அதை ஒரு கட்டுரையில் பதிவேற்றம் செய்து பின்னர், seo வார்த்தைகளை பயன்படுத்தி அந்த கட்டுரையை மேம்படுத்துவது மிகவும் நேரம் எடுத்துக் கொள்ளும் காரியமாகும் இந்த நேரம் எடுத்துக் கொள்ளும் காரியத்திற்கு கண்டிப்பாக ஒரு வாரம் முதல் இரண்டு மூன்று வாரங்கள் கூட ஆகலாம். அதன் காரணமாக தான் உங்களுக்கு இவ்வளவு பெரிய நாட்கள் இடைவெளியில் கிடைக்கின்றன இந்த இடைவெளியை சரிவர பயன்படுத்தி உங்கள் வேலையை சரியாக முடித்து ஒப்படைத்தால் அதற்கு உங்களுக்கு தக்க ஊதியமும் கிடைக்கும்.

ஆனால் நீங்கள் இந்த இணையதளத்தில் முடிக்கக்கூடிய அனைத்து விதமான வேலைகளையும் இந்த இணையதளத்தில் சார்பாக ஒரு மேலோட்டப்பார்வை இடப்படும் இந்த மேலோட்ட பார்வையில் உங்கள் வேலையானது சரிவர முடிக்கவில்லை என்றால் அது நிராகரிக்கப்படும் நீங்கள் ஒதுக்கிய நேரங்கள் முற்றிலும் வீணாகி விடும் ஆகையால் நீங்கள் எந்த ஒரு வேளை இங்கிருந்து பெற்றாலும் சரி அந்த வேலையை சரிவர நீங்கள் முடித்து அவர்களிடம் ஒப்படைத்து மிகவும் அவசியமான விஷயமாகும். அதுமட்டுமின்றி picoworkers  நீங்கள் வாங்க கூடிய அனைத்து வேலைகளும் சரியான முறையில் முடித்ததோடு மட்டுமின்றி நீங்கள் முடித்த வேலையை ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவர்களது முடிவுரையில் இணைக்க வேண்டும் இதைப்பற்றிய தெளிவான தகவல்கள் கீழுள்ள வீடியோவில் விளக்கமாக கொடுத்துள்ளேன் அதை பார்த்தீர்களென்றால் உங்களுக்கே புரிந்துவிடும் எப்படி இந்த இணைய தளம் செயல்படுகிறது என்பது.

இன்றைய உலகத்தில் இது போன்ற வேலைகளை தந்துகொண்டிருக்கும் இணையதளங்கள் இருக்கின்றன இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட இணையதளங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கு பணம் தராமல் போவதற்கு வாய்ப்பு உண்டு என்று நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும், அதாவது ஒரு இணையத்தளமானது இன்றைய காலகட்டத்தில் ஒரு நூறு இணையதளங்களை நாம் எடுத்துக் கொண்டால் அதில் 70 இணையதளங்கள் ஒரு புது முயற்சியாக ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கப்பட்டு இருக்கும். பிரச்சனை இங்கு எங்கிருந்து வருகிறது என்று பார்க்கும்போது ஸ்டாப்பாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் முற்றிலும் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இதன் விளைவாக நஷ்டங்களை அவர்களுக்கு எதிர்கொள்வது எப்படி என்பது தெரியாது ஒரு கட்டத்திற்கு மேல் நஷ்டம் மட்டுமே இந்த இணையதளத்தின் மூலம் வருகிறது என்று புரிந்து கொண்டு அவர்கள் அந்த இணையதளத்தை விட்டு சென்றுவிடுவார்கள் இதன் விளைவு நீங்கள் அதற்கு பிறகு அந்த இணையதளத்திற்கு சென்றால் கிடைக்கின்ற வேலைகளுக்கு சரியான ஊதியமும் சரியான சேவைகளும் உங்களுக்கு வழங்கப்படமாட்டாது என அந்த இணையதளத்தின் உரிமையாளர் அதை கைவிட்டு விட்டார். இப்படி உரிமையாளர் கைவிடும் இன்றும் செயல்பட்டு வருகின்ற இணையதளங்கள் இருக்கின்றன அங்கிருந்த ஏமாறும் நபர்கள்தான் இணையதளத்தின் வாயிலாக பணம் சம்பாதிக்க முடியாது என்ற தவறான அபிப்பிராயங்களை தன்வசம் வைத்துக்கொண்டு இந்த இணைய உலகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்கள்.

இதுவே இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களுக்கு இருக்கக்கூடிய செயல்பாடாகும் இந்த செயல்பாடு மாற வேண்டுமென்றால் நீங்கள் சரிவர சரியான இணையதளத்தின் வாயிலாக சம்பாதிக்க வழிவகுத்துக் கொடுக்கும் இணைய தளங்களைப் பற்றி உங்கள் நண்பர்களிடம் உங்கள் தெரிந்த நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் நீங்கள் சம்பாதித்த இருக்கிறார்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரியும் போது அவர்களுக்கும் கண்டிப்பாக ஆர்வம் வரும் ஒரு நம்பிக்கை பிறக்கும் இதில் நம்பிக்கை பிறந்து விட்டாலே போதும் ஆர்வம் கூடவே வந்து விடும் ஆகையால் உங்களது அனுபவத்தை உங்கள் நண்பர்களிடமும் உங்களிடம் பழகும் மற்ற ஒருசில நபர்களிடமும் இணையதளத்தை பற்றின தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படித்தான் நான் picoworkers  இணைய தளத்தை பற்றி கேள்விப்பட்டேன் எனது யூடியூப் சேனலில் வாடிக்கையாளராக இருக்கக்கூடிய ஒரு பார்வையாளர் எனது ஈமெயிலுக்கு தொடர்புகொண்டு அவர் picoworkers இணைய தளத்தை பற்றி எடுத்துக் கூறினார் அதுமட்டுமின்றி அவர் சம்பாதித்த பணத்தை எனக்கு சான்றுடன் தந்திருந்தார் அதை பார்த்து தான் நான் இந்த இணையதளத்திற்கு சென்றேன் அதன் வாயிலாக ஒரு சிறந்த வேலைக்கான இடத்தை கண்டறிந்து எனது பார்வையாளர்கள் ஆகிய உங்களுக்கு சம்பாதித்து நல்ல ஒரு விருந்து அளித்தேன்.

picoworkers இணையத்தளமானது வெகுநாட்களாக இந்த இணைய உலகத்தில் எவ்வளவு நபர்களுக்கு பணத்தை சம்பாதிக்க வாய்ப்பை அளித்துள்ளது. நாம் பொதுவாக இணையதளத்தின் வாயிலாக ஒரு தளத்தை தேர்வு செய்து அங்கு வேலை செய்யப் போகிறோம் என்றால் எவ்வளவு நாட்களாக இணையதளம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டு வந்து இருந்தால் கண்டிப்பாக அது நிலைத்திருக்கும் அது வெற்றிகரமாக அமையவில்லை வெற்றியை நோக்கி பயணம் மட்டுமே சென்று கொண்டிருக்கிறது வெற்றிக்கான முதல் படியை கூட அடையவில்லை என்றால் கண்டிப்பாக அந்த இணையதளம் எப்போது வேண்டுமானாலும் உங்கள் கையை விட்டுப் பிரிவதற்கு வாய்ப்பு உண்டு ஆகையால் உங்களது உழைப்பில் ஒரு கட்டத்திற்கு மேல் வீணாவதற்கு கூட வாய்ப்பு உண்டு தயவு செய்து நீங்கள் இணையதளத்தின் வாயிலாக பணம் சம்பாதிக்க விரும்பினால் அந்த இணையத்தளமானது எவ்வளவு நாளாக இருக்கிறது எவ்வளவு நன்மை உள்ளது என்பதை அறிந்து அதன் பிறகு உங்களுக்கான வேலையை அங்கு ஆரம்பியுங்கள் அல்லது அது பிரச்சினையில் கொண்டு போய் தான் முடியும் இப்படி எவ்வளவோ செயல்படாமல் போனால் இணையதளத்தில் வேலை பார்த்த நபர்கள் அவர்கள் வெகு நாட்களுக்கு இந்த இணையதளத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பினார்கள் ஆனால் அவர்களது துரதிர்ஷ்டம், வேலை பார்த்த ஒரு சில நாட்களிலேயே எவ்வளவு நபர்கள் வேலையை இறந்தார்கள் இதுபோன்ற சூழ்நிலை இன்றைய இணையதள வாழ்க்கையில் உங்களுக்கு கண்டிப்பாக நடக்கலாம் அதன் வலியை நம்மால் கூறி புரிய வைக்க முடியாது அதை உணர்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

picoworkers இணையதளத்தில் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த இணைய தளத்திற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
v

Admin

My Website Motivation is Easy to Understand, Tech in Tamil, and Get Latest Tech Updates in Tamil, We Do Tips and also Innovation, I Wanted Each And Every Individual Whoever Is Interested In Technology To Be Able To Understand It In The Easiest Possible Way, Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *