How To Make Animated Video For Youtube
இன்றைய இந்த கட்டுரை பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் விஷயம் என்னவென்றால் பொதுவாக யூடியூபில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நபர்களும் தங்களது பார்வையாளர்கள் தங்களது வீடியோவை முழுமையாக பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள் இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் போது இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பார்வையாளர்கள் முழுமையாக ஒரு வீடியோவை யூடியூபில் பார்ப்பதில்லை இதற்குக் காரணம் அந்த வீடியோ கல்வி சம்பந்தமாக அல்லது இதர ஒரு சில வேலைகளை சொல்லிக்கொடுக்கும் வீடியோவாக இருந்தால் அதில் உரையாடல்கள் தான் அதிகமாக இருக்கும் ஒரு நபரின் உரையாடலை சுவாரஸ்யமாக இருந்தால் மட்டுமே பார்வையாளர்கள் மிக கவனமாக கவனித்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் சுவாரசியம் குறையும் போது கவன சிதறல்கள் அதிகமாக ஏற்படும் ஒரு கட்டத்திற்கு மேல் வீடியோவை நிறுத்திவிட்டு கூட போகலாம்.
குறிப்பிட்ட செயல்பாடுகள் பெரும்பாலும் இதில் நடக்கும் என்று பார்க்கும் போது ஒரு நபர் நமது கண் முன்னே வந்து நின்று பேசும் விதத்திற்கும் அதுவே அந்த நபரின் குரல் மட்டுமே கேட்கும் விஷயத்திற்கும் நிறைய வேறுபாடுகளை நம்மால் காணமுடியும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் முன் நின்று பேசும் வீடியோக்களுக்கு கண்டிப்பாக பார்வையாளர்கள் கவனங்கள் மிக அழகாக கவனிக்கப்படும் ஆனால் நமது சத்தங்களை வைத்து மட்டுமே செயல்படும் வீடியோக்கள் பொழுதுபோக்கு அம்சம் சார்ந்ததாக இல்லாவிட்டால் கண்டிப்பாக அந்த வீடியோவில் பார்வையாளர்களை சம்பாதிப்பது மிகவும் கடினமாகிவிடும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு உதவக்கூடிய ஒரு மிகச்சிறந்த வழி தான் அணிமேஷன்.
நீங்கள் சத்தங்களை வைத்து மட்டுமே வீடியோக்களை உருவாக்கி கொண்டு இருந்தால் அதாவது வாய்ஸ் ஓவர் என்ற முறையை மட்டுமே பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி கொண்டு இருந்தால் அதற்கு நீங்கள் கண்டிப்பாக இந்த அனிமேஷன் களை பயன்படுத்த முடியும்.
சிறந்த முறையில் நமது நிறுவனத்தின் சார்பாக உருவாக்கப்பட்ட அனிமேஷன் டவுன்லோட் செய்வதற்கான லிங்கில் உள்ள புத்தாண்டில் கொடுக்கப்பட்டுள்ளது கண்டிப்பாக அதை பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இதே போன்று நீங்களும் ஒரு சில அனிமேஷன் உருவாக்க முடியும் உங்களது தனிப்பட்ட கற்பனையின் அடிப்படையில் ஆனால் அதற்கு மென்பொருட்களை பயன்படுத்த வெகு நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அப்படி அதை தெரிந்து கொள்ள விரும்பாமல் நீங்கள் பலனை மட்டும் அனுப்ப விரும்பினால் நாங்கள் கொடுத்திருக்கும் இந்த அனிமேஷன் உங்களுக்கு உதவும் ரெடிமேடாக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்
டவுன்லோட் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்