How to Make Money From Zazzle
இன்றைய சூழ்நிலையில் இணையதளத்தில் நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்கள் என்றால் தற்போதைய காலகட்டத்தில் உங்களுக்கு படிப்பறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவும் இருக்க வேண்டும் என்பது அவசியமே கிடையாது உங்களிடம் சிறப்பான சிந்தனையும் ஒரு தனித்துவமான படைப்பு திறனும் இருந்தாலே போதுமானது.
உங்கள் படிப்பு திறன்கள் எப்படி இங்கு பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் கேட்டால் ஒரு விஷயத்தை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் இன்றைய சூழ்நிலையில் படைப்புத் திறன் என்பது விதவிதமான பயன்பாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதில் ஒரு சிறப்பான பயன்பாடுகள் அதுவும் எளிமையானது என்று எடுத்துக்கொண்டால் டீ சர்ட், காபி மக், இன்னும் எவ்வளவு சிறிய சிறிய பொருள்களில் தேவையான டிசைன்களை நீங்கள் உருவாக்கி தந்து அதற்கான சிறந்த ஊதியத்தையும் இணையதள வாயிலாக நீங்கள் பெற்ற கொள்ளலாம்.
இப்படிப்பட்ட செயல்பாடுகள் ஆன்லைனில் எவ்வளவு இணையதளங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன அதில் ஒரு சிறந்த இணைய தளத்தில் தான் நான் இன்று உங்களுக்கு பரிந்துரைக்கப் போகிறேன். இதை நான் பரிந்துரைப்பது அதற்கு மற்றொரு காரணமும் உண்டு என்னவென்று பார்க்கும்போது பொதுவாக இப்படிப்பட்ட இணைய தளங்கள் நீங்கள் டிசைன் செய்யும் படைப்புகளை நீங்கள் விற்றுத் தர வேண்டும் விட்டால் மட்டுமே உங்களுக்கு தேவையான பணம் கிடைக்கும். ஆனால் நான் இன்று பரிந்துரைக்கப் போகின்ற இணையத்தளமானது நீங்கள் உருவாக்கித் தருகின்ற அந்த டிசைன்களை தாங்களே வினியோகம் செய்து கொள்வார்கள் ஆகையால் நீங்கள் டிசைன் செய்வது மட்டுமே உங்களது பணியாக இருக்கும் விற்பது அந்த நிறுவனத்தின் பொறுப்பாக இருக்கும்.
இணையதளத்தின் பெயர் Zazzle. சிறப்பான முறையில் நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி உங்களது டிசைன்களை உருவாக்கி தருவதன் மூலமாக இவர்களது என்ன செய்வார்கள் என்றால் அவர்களுக்கு தேவையான பொருள்கள் டீ காபி போன்றவற்றில் பதிவேற்றம் செய்து அதை விற்று விடுவார்கள் இங்கு விற்பனை என்பது இவர்கள் தரப்பிலேயே ஒருசில இயக்காமல் இணைய தளங்கள் செயல்பட்டு கொண்டு வருவதாக நான் கேள்விப்பட்டேன். அதில் உங்களது படைப்பானது பதிவேற்றம் செய்யப்படும்.
Zazzle இணையத்தளமானது சிறப்பான முறையில் தற்போதைய சூழ்நிலையில் இணையதளத்தில் செயல்பட்டு வருகின்ற ஒரு முக்கியமான இணையதளமாகும் டிசைனிங் வேலைக்காக Zazzle இணையதளம் செயல்பட்டு வருகிறது
மேலும் விபரங்களுக்கு கீழுள்ள வீடியோவை பாருங்கள்
வீடியோவில் குறிப்பிட்டு இருக்கின்ற முறையின் அடிப்படையில் தான் இந்த இணையத்தளமானது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது நீங்களும் இப்படி தான் இந்த இணையதளத்தில் உங்களது படைப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டியதாக இருக்கும்.
உங்களது பொருள்கள் அதாவது இந்த இணையதளத்தில் எப்படி உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று நீங்கள் கேட்டால் நீங்கள் உருவாக்கித் தருகின்ற அந்த டிசைன்கள் விற்கப்படும் போது அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த இணையதளம் எடுத்துக்கொள்வார்கள் மீதி உள்ள தொகையை உங்கள் கையில் கொடுத்து விடுவார்கள் இது ஒவ்வொரு பொருளுக்கும் வித்தியாசமான தொகை அடிப்படைகள் அதாவது சதவீத பிரிவுகள் ஏற்படும்.
இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள்