How to Sale Our Article Online – 3 Best Website To Sale Article
பொதுவாக நம்மில் ஒரு சிலருக்கு கட்டுரை எழுதுவது மிகவும் பிடிக்கும் சிறுவயதிலிருந்தே நாம் பல புத்தகங்கள் படிக்கும் நபராக இருந்தால் கட்டுரை எழுதுவது கூடவே தோன்றக் கூடிய ஒரு சுபாவமாக மாறியுள்ளது பல நபர்களுக்கு.
இப்படிப்பட்ட நபராக நீங்கள் இருந்தால் ஒருவேளை நீங்கள் எழுதும் கட்டுரைகளை விற்க விரும்பினால் இன்றைய சூழ்நிலையில் இணையதளத்தில் பெரிய பெரிய நிறுவனங்கள் காத்துக்கொண்டிருக்கிறது உங்களுக்கான வாய்ப்பை தருவதற்கு. அதுமட்டுமின்றி உங்களது கட்டுரைகளை அவர்கள் வாங்கிய அதற்கு பதிலாக பணம் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள் இதை நீங்கள் ஒரு சிறந்த வாய்ப்பாக கருதி உங்களுக்கான ஒரு இணையதள பண பகுத்தாய்வு களமாக இந்த இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது நீங்கள் இணையதளம் மூலம் சம்பாதிக்க இதை ஒரு வாய்ப்பாக கருதி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றேன்.
பொதுவாக நமது கட்டுரை எழுதும் திறன் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று எடுத்துக் கொண்டால் முதலாவதாக நாம் எழுதும் கட்டுரைகள் இன்றைய சூழ்நிலையில் கூகுளின் இணையதள வசதியின் மூலமாக சம்பாதிக்க வழி வருகிறது. கட்டுரை எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம் எடுத்துக்காட்டாக பொழுதுபோக்கு அம்சம் சார்பாகவும் சரி அல்லது பொருளாதார அடிப்படையிலும் இருக்கக்கூடிய ஒரு சில கதைகளை புனைகதைகள் ஆக பயன்படுத்தி எழுதும் கட்டுரையாக இருந்தாலும் சரி இன்னும் எவ்வளவோ விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம் இதெல்லாம் போக தொழில்நுட்பம் சார்ந்து நீங்கள் எழுத விரும்பினால் கூட அதற்கும் வழிவகுத்து இருக்கிறது.
நிலையான மற்றும் அதிகமான பணத்தை சம்பாதிக்க இணையதளங்களை உருவாக்கி அங்கு நமது கட்டுரைகளை பதிவிடுவது மூலம் அதிகமாக சம்பாதிக்க முடியும் ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல நபர்களுக்கும் இந்த முறையானது தெரியாமல் இருக்கிறது எப்படி தெரியாமல் இருக்கும் ஒரு சில நபர்கள் அவர்களது கட்டுரையை விற்க மற்ற நபர்கள் இணையதளம் வைத்திருக்கும் நபர்களைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை அந்த இணையதளங்கள் வழங்குகின்றன.. எப்படி என்றால் நீங்கள் எழுதிய கட்டுரைகளை பணம் கொடுத்து வாங்கி விடுவார்கள் மீண்டும் அந்த கட்டுரைக்கும் உங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் நடக்காதவாறு எழுதி வாங்கப்படும் பின்னர் உங்களுக்கு பணத்தை தந்துவிட்டு அவர்கள் அந்த கட்டுரையை அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கின்ற இதர ஒரு சில இணையதளங்களில் வெளியிட்டு விடுவார்கள். பின்னர் அங்கு விளம்பரங்கள் காட்டப்பட்டு வரக்கூடிய பார்வையாளர்கள் மூலம் சம்பாதிப்பார்கள். இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு இணைய தளங்கள் இன்றைய சூழ்நிலையில் நமக்காக இருக்கின்றன அதில் சிறந்த மூன்று இணையதளங்களை நாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகின்றோம்.
முதலாவதாக நமது பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இணையதளம் எதுவென்றால் Wonderslist, இந்த இணையத்தளமானது உங்களுக்கு கட்டுரைகளை விற்க சிறந்த தலமாக கருதப்படுகிறது தற்போதைய சூழ்நிலையில் கட்டுரை விற்கும் தலங்களில் ஒரு பத்து பட்டியல்களை ஏற்பாடு செய்தால் அந்தப் பட்டியலில் கண்டிப்பாக wonderslist இடம் பிடிக்கும் என்பதில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது ஏனென்றால் இது உலகமெங்கும் பரவியிருக்கும் இணையதளம் ஆகும். ஆனால் இவர்களது நியதிகள் அப்படி என்று எடுத்துக் கொண்டால் நீங்கள் எழுதக்கூடிய கட்டுரை கண்டிப்பாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வார்த்தைகள் இடம் பிடித்திருக்க வேண்டும் அதுமட்டுமின்றி நீங்கள் எழுதும் கட்டுரை வகைப்பாட்டின் அடிப்படையில் பத்து வகைகளாக பிரிக்க முடியாததாக இருக்க வேண்டும் மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி செய்து நீங்கள் இவர்களிடம் விற்க கூடாது அது சட்டவிரோதமானது சேர்த்து மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது ஆகையால் உங்களது சொந்த படைப்புகளை விற்க சிறந்த தளமாக wonderslist கருதலாம்.
ஆனால் இங்கு உங்களுக்கு பகுத்தறிவின் அடிப்படையில் மட்டுமே பணம் கொடுக்கப்படுகிறது அதை வைத்து பார்க்கும்போது உங்கள் ஒவ்வொரு கட்டுரையும் சிறப்பியல் அடிப்படைக் கோட்பாட்டைப் பயன்படுத்தி எவ்வளவு சிறந்ததாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு பணம் கொடுக்கப்படும் குறைந்தபட்சம் ஒரு அமெரிக்கன் டாலரிலிருந்து அதிகபட்சம் ஒரு கட்டுரைக்கு 5 அமெரிக்கன் டாலர் வரை கொடுக்கப்படுகிறது.
நீங்கள் இவர்களிடம் சமர்ப்பிக்கும் உங்கள் கட்டுரையானது அடுத்த 48 மணி நேரத்தில் பகுத்தாய்வு முடிக்கப்பட்டு உங்களுக்கு திருப்பி கொடுக்கப்படும் இதன் மூலம் அந்த 48 மணி நேரத்தில் உங்களுக்கான சிறந்த பதில் வந்துவிடும் உங்கள் கட்டுரையை இவர்கள் வாங்குவார்களா மாட்டார்களா என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தை சென்று பாருங்கள்
இரண்டாவதாக நமது பட்டியலில் இடம்பிடித்த இருக்கக்கூடிய சிறந்த இணையதளம் எதுவென்றால் alistapart, இந்த நிறுவனமானது வெகுநாட்களாக இவரது சேவையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள் தற்போதைய சூழ்நிலையில் அதிகமான பணம் தரக்கூடிய நிறுவனங்கள் மத்தியில் இதற்கு ஒரு சிறப்பான பெயர் உண்டு. நீங்கள் நினைத்தால் உங்களுக்கான சிறந்த கட்டுரை விற்கும் தளமாக மாற்றிக்கொள்ளலாம். ஒரு கட்டுரைக்கு 200 அமெரிக்கன் டாலர் வரை தருவதற்கு தயாராக இருக்கிறார்கள். பயன்பாட்டு விதிமுறைகள் பார்க்கும்போது இவர்களுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது அதன்படி இருக்கக்கூடிய கட்டுரைகளை மட்டுமே இவர்கள் வாங்குவார்கள் அது என்னவென்று பார்த்தால். உங்கள் கட்டுரையானது கண்டிப்பாக 2500 வார்த்தைக்கு மிகாமல் இருக்க வேண்டும், மிகவும் கடினமான அல்லது துக்க செய்திகளை பகிர்ந்து கட்டுரையாக இருக்கக்கூடாது எடுத்துக்காட்டாக சட்டவிரோதமான செயல்பாடுகளைப் பற்றி பேசுவதோ ஆயுதங்களைப் பற்றி பேசுவதோ அந்த கட்டுரையில் இடம் பிடித்து இருக்கக் கூடாது என்பது முக்கியமான நீதி இது எல்லாம் போக முக்கியமான நீதியாக கருதுவது உங்கள் கட்டுரை வயது வேறுபாடு இன்றி படிக்கின்ற அனைத்து நபர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் அதாவது ஆபாசமான கட்டுரையாக இருக்கக்கூடாது என்பதே இதன் விளக்கம்.
ஒருவேளை நியதிகளை உங்கள் கட்டுரை மீறி இருந்தால் கண்டிப்பாக உங்கள் கட்டுரை வாங்க படாது. ஒரு கட்டுரைக்கு 200 அமெரிக்கன் டாலர் வரை தரும் சிறந்த இணையதளம் என்ற பட்டியலில் முதலிடம் இந்த இணையதளத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது இவர்களைப் பொறுத்தவரைக்கும் இவர்களுக்கு கீழ் இன்னும் எவ்வளவோ இணைய தளங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறது அதற்கான கட்டுரையை தான் பணம் கொடுத்து வாங்குகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தை ஆய்வு செய்து பாருங்கள்
இறுதியாக நமது பட்டியலில் இடம் பிடித்திருக்கும் மூன்றாவது அணை இணையதளம் எதுவென்றால் cracked, இந்த இணையத்தளமானது முழுக்க முழுக்க நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சத்தை கருதியும் இருக்கக்கூடிய கட்டுரைகளை எதிர்பார்க்கும் தலமாக கருதப்படுகிறது. நீங்கள் பொழுதுபோக்கு அம்சம் சம்பந்தப்பட்ட ஒரு சில கட்டுரைகள் எழுதி இருந்தீர்கள் என்றால் அதை விற்பது இவர்களிடம் மிகவும் எளிது ஏனென்றால் அந்தக் கட்டுரைகள் படிப்பதற்கு மிகவும் சிரிப்பூட்டும் வகையில் இருந்தால் கண்டிப்பாக இந்த நிறுவனம் அந்த கட்டுரையை வாங்கிக் கொள்வார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
ஆனால் இவர்களுக்கும் சிறப்பில் கோட்பாடுகள் இருக்கின்றன எவ்வித வகையிலும் ஆயுதங்களைப் பற்றியும் ஆபாசமான வார்த்தைகளை மற்றும் இதர சட்டவிரோத செயல்பாடுகளைப் பற்றி நீங்கள் பேசி இருக்கக் கூடாது உங்கள் கட்டுரையில் என்பதே முக்கியமான நீதியாக குறிப்பிடப்படுகிறது.
அதே சமயம் உங்களுக்கு முன் அனுபவம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்பதையும் இவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் அவர்களது இணையதளத்தில் அதை வைத்து பார்க்கும் போது உங்களது நகைச்சுவை திறனான பேச்சுகளை ஒரு உரையாடல் போன்று எழுதியிருந்தால் மட்டுமே போதுமானது உங்களது கட்டுரையை இவர்கள் கண்டிப்பாக வாங்கிக்கொள்வார்கள்.
சிறந்த இணைய தளத்திற்கான பட்டியலில் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சமான இணையதளங்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கக்கூடிய தலங்களை நாம் பகுத்து ஆய்வு செய்தால் அதில் இந்த cracked இணையதளமும் ஒன்றாக தான் வருகிறது. ஆனால் நீங்கள் எழுதும் கட்டுரை நகைச்சுவை திறனோடு இருக்க வேண்டும் என்று கூறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவேளை உங்கள் கட்டுரை யோசிக்க கூடிய வகையில் அதாவது உங்கள் கட்டுரையை படிக்கும் நபர்களுக்கு பொருளாதாரத்தை பற்றியும் மற்றும் இன்னும் ஒரு சில நிகழ்வுகளைப் பற்றியும் ஒரு சுவாரஸ்யமான கதையாக இருந்தால் கூட இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் அது சுவாரசியமாக இருக்கும் என்பதையும் முதன்மை கட்டியதாக கூறப்படுகிறது, அப்படி சுவாரசியமாக இல்லை என்றால் அது ஏற்றுக் கொள்ளப்படாது சுவாரசியம் என்று கூறும் போது அதனுடன் சேர்ந்து தான் நகைச்சுவையும் வருகிறது ஒருவேளை நகைச்சுவை இல்லாமல் நீங்கள் சுவாசத்தை மட்டும் அதிகப்படுத்தி உங்கள் கட்டுரையில் பேசி இருந்தால் கண்டிப்பாக அந்த கட்டுரை ஏற்றுக்கொள்ளப்படும் சுவாரஸ்யம் இவர்களைப் பொறுத்தவரை முதலிடமும் நகைச்சுவை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தை சென்று ஆய்வு செய்யுங்கள்
நான் இந்த கட்டுரையில் கூறிய மூன்று இணையத்தளங்களும் உங்கள் கட்டுரைகளை விற்க சிறந்த இணையதளத்தின் பட்டியலில் வரக்கூடிய தளங்களாக அமைந்து இருக்கிறது ஆனால் இதில் நான் கூட ஒரு மற்றொரு விஷயமும் உண்டு. உங்கள் கட்டுரையானது கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும் ஆங்கிலத்தைத் தவிர வேறு ஏதாவது மொழிகளில் நீங்கள் மொழிபெயர்த்து அல்லது உங்கள் மொழியை திணித்து எழுதியிருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது ஏனென்றால் நான் கூறிய மூன்று இணையத்தளங்களும் ஆங்கிலம் பேசும் நாடுகளில் செயல்பட்டு கொண்டு வருகிறது அதுமட்டுமின்றி இணையத்தளத்தில் சம்பாதிக்க கண்டிப்பாக ஆங்கிலம் என்பது முக்கியத்துவமாக இப்போது எண்ணெயில் மாறிவிட்டது அதற்கு இந்த மூன்று இணையதளங்களும் விதிவிலக்கல்ல.
அதே சமயத்தில் பயன்பாட்டு கோட்பாடுகளின்படி அதாவது இணையதளங்கள் வைத்திருக்கும் ஒரு சில நியதிகளை நீங்கள் மீறி அதையும் தாண்டி உங்களது கட்டுரைகள் ஒருவேளை விற்கப்பட்டு விட்டது என்றால் நாளை பின்னர் ஏதாவது பிரச்சனை வரும்போது உங்களது கணக்கில் பிரச்சினைக்கான விளைவுகளை இவர்கள் இணையதளத்தின் மூலமாக நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் ஆகையால் சரியான கட்டுரைகளை மட்டுமே பதிவிடுங்கள் அதை பெற்றுக் கொள்ளுங்கள்.
பணத்தை பொருத்தவரைக்கும் மூன்று இணையதளங்களும் சிறந்த பணப் பரிவர்த்தனைக்கு எடுத்துக்காட்டாக உள்ள இணையதளம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது இருப்பினும் நாம் ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் நமது கட்டுரைகள் எந்த அளவிற்கு சிறப்பாகவும் இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு உங்களது அளவுக்கு அதிகமாக இருக்கும். சிறப்பான கட்டுரைகளை இவர்களுக்கு நீங்கள் கொடுக்கிறார்கள் என்றால் அதை அவர்கள் தவறவிட மாட்டார்கள் ஒரு சில இணையதளங்கள் உங்கள் எழுத்தில் அதிகமான ஆர்வம் செலுத்தி உங்களை ஒரு பிரீமியம் ரைட்டர் என்ற பட்டத்தைக் கொடுத்து அவர்களது இணைய தளத்துடன் இணைந்து கொள்வார்கள் இது என்றென்றும் தொடரும். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு நீங்கள் மாறுவது நீங்கள் கொடுக்கும் கட்டுரைகளின் அளவுகளையும் அதன் சிறப்பான கதைகளை பொறுத்துதான் இருக்கிறது