Best Instant Keyword Trending Research Tool | Free SEO Research Tool
Instant Keyword Trending Research Tool:
இன்றைய சூழ்நிலையில் இணையதளத்தின் மூலமாக நாம் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் என்ற பட்சத்தில் கண்டிப்பாக மக்கள் எதை தேடுகிறார்கள் எப்படி தேடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தின் கட்டுரைகளை பிரபலப்படுத்துவதற்கு பார்வையாளர்களை உள்ளே கொண்டு வருவதற்கும் அவர்கள் தேடும் வாக்கில் நாம் தலைப்புகள் மற்றும் கட்டுரைகள் எழுதி இருக்க வேண்டும்.
இதைதான் KeyWord Research என்று கூறுவார்கள். keyword research அவ்வளவு எளிதான ஒரு காரியமும் கிடையாது ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் இந்த ஒரு keyword research எவ்வளவோ வியாபாரம் துவங்க இறங்கிவிட்டன, நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றவாறு சிறந்த keyword research செய்யப்பட்டு வருகிறது. பணத்திற்கு ஏற்ற தரம் என்ற பொருளை அடிப்படையாக வைத்து நீங்கள் எவ்வளவு சிறந்த செயல்பாட்டை வாங்குகிறார்களோ அதற்கேற்றவாறு பயத்தையும் இதில் எதிர்பார்க்கலாம்.
Free keyword research:
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் இங்கு இலவசம் என்பதில் அதிக நபர்கள் மோகம் கொள்கிறார்கள் ஆனால் ஈழத்தில் வாங்கும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அதில் தரமும் துல்லியமும் இருக்காது என்பதை யோசிக்க தவறிவிடுகிறார்கள். அப்படியே அவர்களுக்கு இலவசமாக தான் keyword research செய்யப்படும் கருவிகள் தேவைப்படுகிறது என்ற பட்சத்தில் நான் இன்று கூட இருக்கின்ற இணையத்தளமானது உங்களுக்கு இலவசமாக பதிவுகளை தேர்வு செய்து தருகிறது அதாவது keyword research.
இந்த இணையதளத்தின் பெயர் Instant Keyword Trending Research. பெரும்பாலான இணையதளம் நடத்தி வருகின்ற நபர்கள் Instant Keyword Trending Research இணையதளத்தை பயன்படுத்தி அவர்களுக்குத் தேவையான மிகச்சிறந்த தலைப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் கேட்கலாம் இந்த இணையதளத்தை தலைப்பை உருவாக்க மட்டும்தான் பயன்படுகிறதா என்பதை, அப்படி கிடையாது. பொதுவாக நாம் கட்டுரை எழுதுவதற்கு தேவையான keywords மற்றும் தலைப்பிற்கும் அது பயன்படுகிறது நீங்கள் விருப்பப்பட்டால் 2 இருக்கும் பயன்படுத்தலாம் அல்லது தலைப்பை மட்டும் உருவாக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
Instant Keyword Trending Research இணைய தளத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த இணையத்தளமானது உங்களுக்கு ஆறு முக்கியமான தளத்திலிருந்து சிறந்த மற்றும் தற்போதைய சூழ்நிலையில் பரவலாக பேசப்பட்டு வருகின்ற வார்த்தைகளை உங்களுக்கு தேர்வு செய்து தரும். அதில் யூடியூப், கூகுள், ஈபே, அமேசான். யாஹூ, பிங், போன்ற முக்கிய தளத்தில் மக்கள் என்ன தேடுகிறார்கள் எப்படி தேடுகிறார்கள் என்பதை உங்களுக்கு தெளிவாக பட்டியலிட்டு காட்டிவிடும்.
பயன்படுத்தும் முறையும் ரொம்ப எளிது தான், Instant Keyword Trending Research இணைய தளத்திற்குச் சென்ற பிறகு அதில் தேடலுக்கான பெட்டியில் உங்களது கட்டுரையின் நோக்கத்தை எழுத வேண்டும் எடுத்துக்காட்டாக நான் தமிழ் சினிமாவைப் பற்றி ஏதோ ஒரு செய்தியை பதிவு செய்து இருக்கிறேன் என்ற பட்சத்தில் நான் தமிழ் சினிமா என்று போட்டு தேடுவேன் அப்போது என்னென்ன தலைப்புகள் அதனடிப்படையில் வருகிறது என்பதை தானாக கீழ் காட்ட ஆரம்பித்து விடும்.
இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்
Thank you, ( Instant Keyword Trending Tool ) This website very useful